பக்கம்:நாடு நலம் பெற.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 நாடு நலம் பெற 12) நாட்டுக் கல்வி நமக்கென்றே நாளும் நாளும் - உழைப்பவாகள கேட்டுக் க்ேட்டு வெளிநிற்பார்; கேட்பா ரின்றி . - மற்றொருசார் மாட்டைக் காட்டி மதியிலியும் மதிப்பாய் நிமிர்ந்து - உள்சென்று வேட்பைப் பெற்று வந்திடுவர் விழிப்புக்கு - இதுவோ வழியாகும்? 13) ஏழைக்கொன்று, ஏங்காது எத்தப் பிழைப்பார் - தமக்கொன்று கூழைத்தனத்தார்களுக்கு ஒன்று.கூடிப் புகழ்வார் தமக்கொன்று ஊருக் கறமே எனக்கூறி ஒருசார் மக்கள் பலகோடி தேடிச் சேர்க்கப் பள்ளிகளைத் திறக்கும் நாட்டில் நலன் உண்டோ! 14) உள்ளார் எல்லாம் ஒருபுறமும் இல்லார் எல்லாம் - - . ஒருபுறமும் எல்லாக் கல்விச் சாலையிலும் ஏறி ஏறி - r நிற்கின்றார் உள்ளார் உள்ளே செல்கின்றார்; இல்லார் வெளியே . - வருகின்றார்! பொல்லாக் கொடுமை கல்வியிலே பூத்தல் அழகோ புகழ்வீரே! 15). எல்லாக் கல்விச் சாலைகளும் எல்லாருக்கும் எனக் காணல் அல்லால், கல்வி ஒருசாரர் அவர்கோ, அவரே உயர்வாரே! கல்லார் என்றும் கல்லாரே கணிப்பும் மருந்தும் பிற தொழிலும் வல்லார் எல்லாம் பொருள்வழங்கின் வழியைத் . திறந்து வந்திடுவீர்” 16) என்றே கூறி முரசறைந்து எங்கும் பலகல் லூரிகளை நன்றே என்று நாட்டினிலே நாளும் நாட்டி - வருகின்றார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/112&oldid=782364" இலிருந்து மீள்விக்கப்பட்டது