பக்கம்:நாடு நலம் பெற.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக் கல்வி நலமுற ill ஒன்றோ இந்த நெறிதானும் உலகீர் எண்ணிக் - - காணுங்கள் பின்றான் கல்விதனில் திருத்தம் பேசும், பொருளும் என்னமோ? 17) கோடி கோடி அரசாங்கம் கொடுத்தும் கல்வி வளராமல் வாடி வாடி மக்கள் பலர் வளமார் கல்வி r வாழ்வினுக்கே தேடித் தேடி அலைகின்றார் செல்வர் சிலரே 4 ,” - ப்ெறுகின்றார் நாடி இந்த வேற்றுமையை நாட்டார் போக்க - r . வேண்டாவோ! 18) பெற்றோர் கல்வி தனைக்கருதார், பிறந்தார் தாமும் . . கல்லூரி உற்றால் கூட்டம் கூட்டமதாய் உட்கார்ந் . திருந்து பலபேசி கற்றோர் கூறும் மொழி எண்ணிக் கருதிவ்வையா தெப்போதும் மற்றோர் உறவில் அரசியலில் மயங்கித் தியங்கி மாய்கின்றார்! 19) கட்சிச் சார்பும் மதச்சார்பும் கலவாச்சாதிப் பிரிவுகளும் மட்டற் றாங்க நடமாட மறுமாற் றங்கள் - பலபகர்ந்தே சட்டம் ப்ேசி வலுப்பேசி சார்பில் ஒழுகிக் கல்விநிலை பற்றும் வகையில் ஒழுகாமல் பாழுக் கிறைத்தே o கழிகின்றார். 20) இந்தக் கல்வி முறையினிலே எப்பட் டமும்ே பெற்றிடுவோம்! என்றே உள்ளம் களிதுளிர்ப்ப எதையும் கொடுத்து வென்றிடுவர் நன்றோ இதுவும் நாணிவத்தில் நலமார் கல்வி வளர்ந்திடுமோ நின்றே நினைப்பீர் இக்கல்வி நிலையை உடனே . மாற்றிடுவீர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/113&oldid=782366" இலிருந்து மீள்விக்கப்பட்டது