பக்கம்:நாடு நலம் பெற.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக் கல்வி நலமுற 113 25) கற்பார் தமக்கு அவர் வேண்டும் கல்வித் தன்மை. . அறிந்தளித்தே பொற்பார் தொழிலில் அறிவியலில் புகவே - தக்க ப்லதுறையில் கற்பார் செல்ல வழிகாட்டி கற்ப தறிந்து அவரேற்று நற்பார் உலகில் உயர்ந்தோங்க நல்ல வழியை . வகுத்திடுவர்! 26) எதையோ படித்தோம் எதற்கென்றோ எங்கோ வேலை தனைத்தேடி அதையும் மறந்து அவலமுறும் அல்லல் கல்வி - தனை நீக்கி எதையும் பயின்ற வழிநின்று, எல்லாத் தொழிலும் (). செயத்தக்க விதமே கல்வி அமைந்திட்டால் வேறென் . நமக்கு வேண்டுவதே! 27) காலம் கடந்தும் நிலையில்லை கற்றார் மற்றார் s எல்லாரும் ஒலம் இடு நிற்பதுடன் ஒய்ந் திடாது, - A. . உடனே நம் ஞாலம் வாழும் வகையறிந்து நாட்டில் நிலைமை . உளத்துணர்ந்து கோலும் கல்வித் திட்டத்தை குறியாய் உடனே - தொடங்கிடுவீர்!

  • இதோ ஒரு தமிழ் காடு

நான் உலகில் தமிழர் வாழும் பல பகுதிகளுக்குச் சென்றுள்ளேன். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற பிற நாடுகள் பலவற்றையும் சுற்றி வந்துள்ளேன். அங்கங்கே வாழும் தமிழர்கள் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் கலையையும் எவ்வெவ்வாறு போற்றி வளர்க்கிறார்கள் என்பதைக் கண்டு மகிழ்ந் தவன். தமிழ் நாட்டில் இன்றுள்ள நிலையினைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/115&oldid=782370" இலிருந்து மீள்விக்கப்பட்டது