பக்கம்:நாடு நலம் பெற.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Sæssi B-ræg: தரணியின் ஒலமும் 137 மிதித்தும் அறியாத நல்லவர்கள் பல்கலைக் கழக ஆட்சிக் குழுக்களில் இடம் பெறின் கல்வி வளருவதெங்கே? வேண்டியவருக்கு முதலிடம், அல்லாதார் எங்கேயோ என்ற செயல் உள்ள் நிலையில் கல்வி வளருவ்தெங்கே? எங்கோ சென்று விட்டேன். மன்னியுங்கள். த்ெளிந்த அறிவு பெறின் ன்தனையும் தெள்ளென அறிய முடியும். அப்படி அறிந்து செயல்பட முடியாததால்தான் வாழ்க்கை எரிமூன் வைக்கோல்போல் அழியும் என்கிற்ார் வள்ளுவர், இதோ அவர் வாக்கு- . வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்துாறு போலக் கெடும்' * - என்வே சற்று நாட்டு நிலையினையும் வாழ்வுக் கொடுமை யினையும் அதற்கேற்ற இயற்கை அன்னையின் மாற்றத் தையும்- ஒருபால் வெள்ளப் பெருக்கும், ஒருபால் குடிக்கும் நீருக்கும் பஞ்சமும் உள்ள வகையினையும் ஆய்வாளரும் ஆட்சியாளரும் சற்று முன்னரே நின்று நினைத்துச் செயல்பட்டிருப்பாரேயாயின், இந்த மராட்டிய, கன்னட நாட்டில் பூக்ம்பம் வருவதை முன்னமே அறிந்திருக்கலாம். அதைத் தடுக்க முடியாது என்றாலும், மக்களை- எறும்பு போல வேறு இடத்துக்கு மாற்றி இருக்கலாம். போனது போக், இன்ரியாவது ந்ம் நாட்டு மக்கள்- சிறப்பாக ஆளும் வர்க்கத்தார் வாழ் வாங்கு மனிதனாக வாழ்வதற்கு முயல்வார்களாயின் நாட்டில் இக்கொடுமைகள் நிகழாமல் தடுக்கலாம். அன்று அழிந்த வீடுகளை அரசாங்கம் கட்டிக்கெர்டுத் தது. இன்று சிறு நடுக்கத்தையும் தாங்காது அன்வ இடிந்தன். அது பற்றி, தினமலரில் (20-12-95 பக்க்ம்'7) வெளிவந்த் செய்தி நம்மைத் திகைக்க வைக்கிறது. "நிலநடுக்கத்தைத் தாக்குப் பிடிக்காத 3000 வீடுகள்' என்ற தலைப்பில் அண்மையில் (14.12.95) மராட்டிய pr—9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/139&oldid=782425" இலிருந்து மீள்விக்கப்பட்டது