பக்கம்:நாடு நலம் பெற.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவிரி கோலமும் தரணியின் ஒலமும் 139 அண்மையில் கதிரியக்கப் பேழைகள் காணாமற் போனதாகவும் அது கூலம் ஆற்றில் போடப் பெற்றுப் புதையுண்டு கிடப்பதாகவும் எடுக்கப் பல முயற்சிகள் நடைபெறுவதாகவும் படங்களுடன் செய்திகள் வெளி வந்தன. உடன், அது ஒரு வேளை கசிய ஆரம்பித்தால் உண்டாகும் அவலம் பற்றியும் பலர் நாளிதழ்களில் செய்தி கடுை' .ெ வ ளி யி டு கி ன் ற ன ர். அப்படிக் கசியின் சென்னையே தரையாகி-புல்லும் அற்ற பாலைவனமாகி அழியும் என்கின்றனர்.இதை இங்கேதானே தயாரித்தனர். ஏன் தயாரித்தனர்? சரி, தயாரித்ததை - இத்தகைய கொடுமை வாய்ந்ததை மற்றவர் கொள்ளை கொள்ளும் வகையில் கண்டபடி வைக்கலாமா? வெடித்துக் கசியின் மக்கள்- உயிர்கள் வாழ்வது எங்கே? இத்தனையும் கண்டும் கேட்டும் நாடாளுபவர்கள் இருக்கலாமா? இப்படி விட்டவர்மேல் என்ன நடவடிக்கை எடுத்தனர்? ஆம். இவர்கள் செய்யத் தவறியதை இன்னும் சில நாளில் இயற்கை செய்து முடிக்கும். அதுதான் நியதி- நடை பெறப்போவது. அப்போது வருந்தி என்ன பயன்? 17 10. 93- இந்தியன் எக்ஸ்பிரஸில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் (Dr. HEMENDRA B. JOSHI) அக்டோபர் 3ஆம் தேதி வெளியான "ஸ்பாட் லைட்' (SPOT LIGHT)என்ற இதழைமேற்கோள் காட்டி இயற்கை விளைக்கும் பூகம்பம்போன்ற கொடுமை களைக் காட்டிலும் அவை வருவதை அறிந்து தடுக்காது நிற்கும் மனிதனின் கொடுமைகளே மிகமிகக் கொடியவை si swó; &.py6àáðÏ pm fr. "SPOTLIGHT OCTOBER 3rd 1993 RIGHTLY POINTS OUT THAT THE QUAKE WASMORE A MAN MADE DISASTER THAN A NATURAL CATASTROPHY'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/141&oldid=782429" இலிருந்து மீள்விக்கப்பட்டது