பக்கம்:நாடு நலம் பெற.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 நாடு நலம் பெற பின் அதற்குரிய க்ாரணங்களை விளக்கும்போது அர்சாங்க்மே இதற்குக் காரணம் என்றும், சீன்ாவில் இதை விடக் கொடிய பூகம்பத்தால் வந்த சேதத்தை ஓர் உயிரும் பலியாகாமல் தவிர்த்த போது, இங்குப் பல எச்சரிக்கைகளை நில நல்லாள் விடுத்த போதும், செய்ய்ர்து விட்டது யார் தவறு? மனிதன்- இன்றைய ஆர்ட்:ாளும் 'நல்லவன் செயல்தானே என்கின்றார். இத்ைத்தான் ஒளவையார் அன்றே சொன்னார். திரு மனோஜ்தாஸ் (Thiru Manoj Dus) என்பவர் 11.10.93 இந்து (HINDU) நாளிதழில் பல பூகம்பங்க்ள் மனிதனால் உண்டாக்கப் பெறுகின்றன எனக் காட்டு gpirit. Sy guit glo Image of man in Disaster grsitp கட்டுரையில் பல அறிஞர்க்ளுடைய எழுத்துக்களைச் சான்றாகக் காட்டி மனிதன் இயற்கையை எவ்வெவ்வாறு சிதைக்கிறான் எனவும் அதனால் நடக்கும் கொடுமைகள் இவை எனவும் விளக்குகிறார். தாங்க முடியாத இடத்தில் பெரும்பாரம் தாங்க வைத்து நீர் அணைகளைக் கட்டு வதும் ஒரு காரணம் என்கிறார். (Éarthquakes are Caused by men because of his projects and loading the Surface of the earth unlimitedly) இன்று நர்மதை அணை இந்த நிலையில்தானே மக்களால் வேண்டாமென மறுக்கப் பெறுகின்றது. அர்சாங்கம் தன் அதிகாரத்தால் கட்டுமேயாயின் மற்றொரு பெரும்பூகம்பத்தை வரவேற்பதாகாதா? அப்படியேதான் தண்ணிர் இல்லாத நாளில் நூற்றுக்கும் மேலாக ஆழ்கிணறுகளும் குழாய்களும் இட்டு நிலத்தடி நீரை. நீர் வரண்டு, வற்ற- ஒரு வேளை இந்த ஐப்பசி கார்த்திகையில் மழையும் இல்லையாயினும் இங்கேயும் நில அதிர்வும்,பிள்வுகளும் உண்டாகி நாட்டை நாசப்படுத் தாதா? மழைக்கு வேண்டிய, காரணமான காட்டை மனிதன் அழிக்கிறான். அதனால் மழை இல்லை என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/142&oldid=782431" இலிருந்து மீள்விக்கப்பட்டது