பக்கம்:நாடு நலம் பெற.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15, நாடு நீலம் பெற iன் வாழும் கட்டடங்கள் நன்கு அமையாமையே என்க் கட்டட ஆய்வாள்ர் கட்டடத்தையும் அவர்கள் காட்டிய புதிய கட்டட முற்ைக்ள்ையும் எண்ணிப்பார்க்கவில்லை. முப்பது ஆண்டுகள் முடியும் நிலையிலும் மக்கள் செயலின் மைதான் பல் இயற்க்ைக் கொடுமைக்குக் காரணம் என்பதை இது க்ாட்டுகின்றது. இ வ் ற் ைற ெய ல் லா ம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 11.12.95ல் த்லையங்கம் பக்கத்திலேயே திரு. அருண் பாபட் (ARUN BAPAT) அவர்கள் விள்க்கியுள்ளார்கள். மேலும் நருமதை ஆற்றின் அணைக்கட்டுகள் பற்றியும் அவற்றால் மக்கள் பெறும்- நான்கு மாநிலங்கள் பெறும் பயன் பற்றியும் விளக்கி அவற்றைச் செம்மையாகச் செயல் படுத்தா நிலையில் அரசும் பிறரும் தலையிட்டு நிற்பதைக் குறித்து இந்து தாளில் (12.129) திற்ந்த கருத்தினைக் காட்டும் பக்க்த்தில் (Open page) திருவ்ாளர் LitäLi Litgā āfi stărums (Dr. Bharat Singh, water resource Development centre, University of Röorkee U.P) விளக்கியுள்ளார். இந்திய நிலை உயர வேண்டுமானால்-ஏழை நர்டாகிய இது வளம்பெற வேண்டுமானால் என்ன செய்ய் வேண்டும் எனவும் க்ர்ட்டியுள்ள்ார். அவிர்தம் கடைசிப்பகுதியில் ஒன்றினை இங்கே தருகிறேன்: If India is to be strong nation, free from degrading poverty, it has to go ahead with the development of its natural resources in its own best judgement without being influenced by the transient fads in the rich countries. ஆம்! பல குழுக்க்ளைப் பிற் நாடுகளுக்கு ஆய்வு என்ற பெயரில் அனுப்பி, முடிவு கர்ண்ர்மலும் கண்டும் வாய் முடியும் இருக்கும் இன்றைய நிலை மாறி, நாடுவாழ நல்ல ந்ெறிகளை நர்மே- நம் அரசே- நம் அறிவுடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/154&oldid=782456" இலிருந்து மீள்விக்கப்பட்டது