பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாலையிலே காதல் - 1.2T

வண்டி கட்டி மாடு கட்டி

ஏலேலமடி ஏலம் மீளுட்சி யம்மன் கூண்டு கட்டி

ஏலேலமடி ஏலம் என்று அப்பெண்கள் பாட ஆரம்பித்து விடுகிரு.ர்கள். இனி நாம் வண்டியைத் தொடர்ந்து செல்வோம்.

ဆွိီဒီး’ 并 米

கண் இணை ஒன்றினை ஒன்று கவ்வி உள்ளத்தைப் பிணைத்துவிட்ட காளேயும் நங்கையும் பேசாமல் இருக் கிரு.ர்கள். வண்டி ஊர்கிறது. அதன்பின் அவன் மெல்ல நடக்கிருன். அவன் உள்ளமோ ஊசலாடுகிறது.

இவளோடு பேச்சுக் கொடுக்கலாமா? என்று யோசிக்கிருன். தைரியம் வரவில்லை.

ஏ, பெண்ணே!' என்று கூப்பிடுகிருன்; தொனி எழவில்லை; அவன் வாய்க்குள்ளே அடங்கிவிடுகிறது: சிறிது கனைத்துக் கொள்கிருன். மறுபுறமாகத் திரும் பி யிருந்த ம ங் ை க அவனே நோக்குகிருள். இப்போது அவனுக்குத் தைரியம் வந்து விடுகிறது. அவள் காதிலே விழும்படி சொல்லுகிருன். -

வண்டிகட்டி மாடுகட்டி

ஏலேலமடி ஏலம் z - மீளுட்சியம்மன் கூண்டுகட்டி

ஏலேலமடி ஏலம் கூண்டுக்குள்ளே போறபெண்ண்ே

ஏலேலமடி ஏலம் கூப்பிட்டாலுங் கேக்கலையே ஏலேலமடி ஏலம்.