பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாலையிலே காதல் 13t

ஓடுகிற ஓட்டத்திலே

ஏலேலமடி ஏலம்

ஒத்தப்பனை ஓரத்திலே ஏலேலமடி ஏலம்

எட்டிஒரு முத்தங்கொடு

ஏலேலமடி ஏலம்

ஏறிக்கிறேன் வண்டிமேலே ஏலேலமடி ஏலம்!

இதற்குப் பதில் அவள் வாய் தருகிறது! வார்த்தையாக அல்ல - ! -

வண்டியாகிய ஊஞ்சலில் இப்போது இரண்டு கிளிகள் அமர்ந்துகொண்டன.