பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளக் காதல் 159,

உடனே அவள் மாட்டை ஒட்டும் சாக்கைச் சொல்லிப் புறப்படத் தொடங்கிள்ை. அவள் கணவன் அன்று. விழித்துக் கொண்டவனுயிற்றே! இந்தா, நீ போக

வேண்டாம். இந்த மாடுகள் இப்படி அடிக்கடி வந்து: தொந்தரவு படுத்துவதைச் சகிக்க முடியாது. நீ போய்' விரட்டிமூல் இப்படித்தான் வரும். அவைகளுக்குக்

தகுந்தபடி சூடு கொடுத்தால்தான் சரிப்படும். காலே. ஒடித்துப் போட்டால் இந்தப் பக்கமே வராது' என்று சொல்வி அருகில் இருந்த ஒரு பெரிய தடியை எடுத்துக் கொண்டு அவன் புறப்பட்டான்.

இதை அவள் எதிர்பார்க்கவில்லை. இடி விழுந்தது

போலாயிற்று. ஆலுைம் அவளுடைய புத்தி அதி

சீக்கிரத்தில் ஒரு தந்திரத்தைக் கண்டு பிடித்தது.

குழந்தை துரளியில் துரங்கிக்கொண் டிருந்தது. வேகமாக

அதன்ருகே சென்று நறுக்கென்று கிள்ளிவிட்டாள். அது

சிணுங்கத் தொடங்கியது. உடனே அவள் துரளியை ஆட்டிக்கொண்டே பின் வரும் தாலாட்டை வாய்விட்டுக் கொல்லப்புறம் வரையில் கேட்கும்படி பாடத் தொடங் கிளுள். . . . . . . . . .

'தண்டெடுத்தார் தடிஎடுத்தார் தாமே புறப்பட்டார்

கனிகட்டி மாடுகளா! நாக்கைப் பிடித்து ஒடுங்கள்!'

às குழந்தையை எண்ணிப் தாலாட்டா? தன் கள்ளக் காதலனை எச்சரிக்கும் எச்சரிக்கை. அல்லவா?

警 受 弦

சொந்தக் கணவன் ஊரில் இல்லை. அவன் வரச் சில நாட்கள் ஆகும் என்று எண்ணிய மங்கை தன் கள்ள நாயகதுக்கு இவ்விஷயத்தைத் தெரிவித்தாள். அவன் வந்துவிட்டான். வீட்டில் வேறு யாரும் இல்லை. வந்த