பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

唱0 - காடோடி இலக்கியம்

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கதைகளைச் சொல்லி அந்தப் பாட்டி பொழுதைப் போக்குகிருள். நடுநடுவிலே’ தலைவிக்கு நாயகனது நினைவு வந்து துன்புறுத்திலுைம் கதையைக் கேட்பதிலே அவள்,ஊக்கம் அடைகிருள்.

பாட்டி, கதையோடு நின்று விடுகிருளா? இல்லை, இல்லை. ஒரே மாதிரியான சரக்கையே வெளியிட்டால் சலிப்பு ஏற்பட்டு மறுபடியும் வேதாளம் முருக்க மரம் .ஏ றிக்கொள்ளும் என்பதை அவள் நன்ருக அறிவாள். சிரிக்கச் சிரிக்கச் சில கதைகளைச் சொல்கிருள். மன நோயிஞல் மெலிந்து கிடந்த தலைவி களுக்கென்று

சிரித்து விடுகிருள். . . . . .

தலைவியின் மூளை க்கு வேலை கொடுத்து அவளுடைய : யோசனையைத் திருப்பிவிடுவதற்கு மற்ருேர் உபாயத்தைச் செய்யத் தொடங்குகிருள் செவிலித் தாய். புதிர் போடு கிருள். 'பிறையைக் கல்வி மலை நடக்கிறது' என்று விடுகதை போடுகிருள்; தலைவி யோசனையில் ஆழ்கிருள். 1 யானை' என்று அதை விடுவிக்கிருள். -, *

'நீரில் முழுக்மாட்டான், நீறு பூசும் பிராம்மணன். செக்கச் சிவத்திருப்பான். சிவப்பு ரத்தினம் போவிருப் பான். நீரிலே முழுகி விட்டால் ஊரில் வரும் காக்கை யாவான்- இது என்ன?’ பாட்டி போட்ட புதிர் லேசில் விடுவிக்க முடியவில்லை. உடன் இருக்கும் தோழியும் இதில் சேர்ந்து கொள்கிருள். தலைவியும் யோசிக்கிருள். அவள் தோன்றியதை எல்லாம் சொல்கிருள். கிழவி 'இல்லை, இல்லை' என்று மறுத்து வருகிருள். நீ தான் சொல், பாட்டி எங்களுக்குத் தெரியவில்லை” என்று தலைவி தோல்வியை ஒப்புக் கொள்கிருள். - .

நெருப்பு' என்று பாட்டி கதையை விடுவிக்கிருள்.

-- “ Ա! இதுதான' என்று தலைவி சொல்லிவிட்டு, - இது தெரியவில்லையே' என்று அங்கலாய்க்கிருள்.