பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராமபாணம் 23

பொன்னைப் போல அழகாகக் கண்னைப் பறித்துக் கொண்டு வில்லிலே அமர்ந்திருக்குமாம். இந்த இயல்பு களைப் பின்வரும் அடிகள் புலப்படுத்துன்ெறன.

இடியைப் போலப் பாணம்

விடுவார் ரகுராமர் காற்றைப் போலப் பானம்

கணைகளைத் தொடுப்பார் மழையைப் போலப் பாணம் வர அளிப்பார் ஸ்வாமி பொன்னைப்போலப் பாணம்

பூட்டினரே தேவர்.

ஒவ்வோரடி யும் ராமபாணத்தின் ஒவ்வோர் இயல்பைத் தெரிவிப்பதை நாம் கவனிக்கவேண்டும்.

இப்படியே ராம கதையின் மற்றப் பகுதிகளை விளக்கும் அடிகள் ஏற்றப் பாட்டில் அமைந்திருக்கின்றன. அவற்றைத் தொகுத்துப் பின்னே கொடுத்திருக்கிறேன்.

ராமரே துணை வா ராகவரே தண்டம் ரriப்ப துன பாரம் இரண்டுடனே வாரீர்.

著 옷 繳

உவமைஸ்தலம் பார்க்கப் பயணமென்ருர் ராமர் காசிருதி பார்க்கக் கடனம்பண்ணுர் ராமர் வையகங்கள் பார்க்க வரதர்போல கின்ருர் சீமைஸ்தலம் பார்க்கச் சீதைபோறே னென்ருள்

அங்குதய ஹனுமார் ஆண்டவன் பெருமாள் அழகுடன் பயணம் பங்குஷ்மா லாலி (?) வரதர்போல கின்ருர் இருபதியா லொண்ணு

鄭 ·景 . - 幟 ဂ္ယီဖုံ