பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நாடோடி இலக்கியம்

வைத்துக்கொண்டு பொழுது போக்க வழி தேடுகிமுன். அந்த வார்த்தைகளிலும் வருணனைகளிலும் உள்ள ருசியைவிட அவன் பாடும் தோரணையிலே அதிகமான சுவை இருக்கிறது. -

அவனுடைய பாட்டுக்கு ஏதாவது விஷயம் அகப் படாமல் போகவில்லை. முருகர் கோயில் வலம் வரு வதை ஒரு பத்துச் சாலுக்கு வைத்துக்கொள்கிருன். முருகருக்கு வள்ளி மோஹனப் பெண் ஆன கதையை ஒரு பத்துச் சாலுக்குப் பாடி இறைக்கிருன். அவ னுடைய ஊருக்கு அருகிலுள்ள விசேஷ ஸ்தலங்களைப் பற்றிய சமாசாரங்கள் ஒரு பத்துச் சாலுக்கு விஷ யத்தை நிரப்புகின்றன.

காஞ்சீபுரத்தைச் சார்ந்த இடங்களில் உள்ளவர்கள் வரதராஜரை மறக்க முடியுமா? அவருடைய மகாத் மியத்தை விவரமாகத் தெரிந்துகொள்ளா விட்டாலும் திருவிழாவிலே அப்பெருமான் ஆன மேலும் குதிரை மேலும் தேர்மேலும் வந்ததை ஏற்றம் இறைப்பவன் தரிசித்து இன்புற்றதில்லையா? அந்தத் தரிசனத்தை தினை ப்யூட்டிக் கொண்டு அவன் கவிதை செய்கிமு ன்.

அந்திக்கு வரதர் ஆனைமேல் வருவார். என்றைக்கும் வரதர் தேர்மேல் வருவார் காலம்ே வரதர் அன்ன வாகனமோ அந்திக்கு வரதர் அன்ன வாகனமோ நாளைக்கு வரதர் நாக வாகனமோ - ஹரிஹரி கோவிந்தா அச்சுதா அனந்தா பச்சைநீல வர்ணு பாரளந்த மெய்யா . பாண்டவர் சகாயா or - ...அச்சுதனைப் பாட அறுபதியா லொண்ணு. ... இதைப் பத்துச் சால் பிடித்துப் பாடிச் சரிக்கட்டி விட்டு அடுத்த பத்தைத் தொடங்குகிருன். இப்படியே