பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நாடோடி இலக்கியம்

‘சிறப்பொடு பூசனை செல்லாது வர்னம்

வறக்குமேல் வாளுேர்க்கும் ஈண்டு (மழை பெய்யாமல் வறண்டு போளுல் இந்தப் பூ மியிலே தெய்வங்களுக்குக்கூட உற்சவம் நடக்காது! நித்திய பூஜையே இராது.) என்று தம்முடைய பாஷையிலே சொல்லுகிருர், ஆண்டிய்ே, சோற்றுக்கு அழும்போது லிங்கத்துக்குப் பஞ்சாமிர்தம் எங்கிருந்து கிடைக்கும்?

爱 拳 · 藝

மழை வேண்டுமென்று வருண ஜபம் செய்கிற வர்கள் செய்கிரு.ர்கள். பூஜை போடுகிறவர்கள் போடு கிருர்கள். கோயில்களில் விக்கிரகம் முழுகும்படி நீர் தேக்கிக் குளிரப் பண்ணுகிருர்கள். எல்லோரும் தங்கள் தங்களுக்குத் தெரிந்த மந்திர தந்திரங்களைச் செய் கிரு.ர்கள். அறிவுட்ை உலகமும் பாமர உல்கமும் மிழை வேண்டி வரங் கிடக்கும்போது குழந்தை யுலகங்கூட வருணக்னக் கொஞ்சி அழைக்கின்றது. வாழ்க்கையெல் லாம் விளையாட்டாக அமைந்த குழந்தைகள் மழையைக் கூவி அழைப்பன் தயும் ஒரு விளையாட்டாக ச் செய்கின்றன. அந்த விளையாட்டிற்கு ஒர் ஆட்டம், ஒரு பாட்டு: - --------- - -- - ५• **. * -*: “ - - - - ----

கொட்டைப் பாக்கு நறுக்கித் தாறேன். கோயில் மண்ணத் தெள்ளித் தாறேன். ஜோர் மழை வா, ஜோர் மழை வாl. என்று - கொண்டான்டிக்கின்றன. கொட்டைப் பாக் குக்கும் கோயில் மண்ணுக்கும் ஜோர் மழைக்கும் என்ன

• * * *