பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. நாடோடி இலக்கியம்

கென்ற ஓசையைக் கேட்பதிலும் அவளுக்கு உற்சாகம் அதிகம். அப்போதும் அந்த மாதிரியாக மற்கிருரு விளையாட்டைத்தான் தாய் செய்யச் சொல்கிருன்!

சிலுக்குத் தாப்பாள் போட்டுக்கோ!

வாழ்க்கையைப் பெரிய காரியமாகச் சொல்லி விட்டால் குழந்தைக்கு எங்கே புசியப் போகிறது? மிகவும் தந்திரக்காரியாகிய தாய் அதைச் சுருக்கமாய் விளையாட் டாகச் சொல்லிவிட்டாள். .

சரி, வீடு கட்டிக்கொள்ளலாம்; தாழ்ப்பாளைப் - போட்டுக்கொள்ளலாம். இதற்கும் வருகிற அரிசிக்காரக் கிழவனுக்கும் என்ன சம்பந்தம்? அவன் எதற்கு வருகிருன்? . r. . . .

இந்தக் கேள்விகளுக்கு விடை வருகிறது. ாாமாயி, சின்ன விடு கட்டிக்கொ டு, சின்னத் தாழ்ப்பாள் போட்டுச்கொள். ஆஒல் முன் விளை யாட்டில் நீ புழுதியைத்தான் பூசிக்கொள்வாய். இந்த விளையாட்டில் கெட்டி மஞ்சளைப் பூசிக்கொள்ள வேண்டும். .

இதற்கு என்ன தடை குழந்தைக்குக் கெட்டி மஞ்சள் பூசிக்கொள்வதிலும் ஒரு மகிழ்ச்சிதான்.

சின்ன வீடு கடக்கோ! - - - -

சிலுக்குத் தாப்பாள் போட்டுக்கோ: கெட்டி மஞ்சளைப் பூசிக்கோ!

என்ற உபதேசம் அந்தக் குழந்தையின் மனத்தைக் கவரும் : முறையில்தா ன் - அமைந்திரு க்கிறது. o ஆளுல்

அதளுேடு முடியவில்லே உபதேசம் உபதேசத்தின் சூட்சுமமான மத்திரம் இனித்தான் வர இருக்கிறது.