பக்கம்:நாட்டியக்காரி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ8 டிற் க ண் க ள் கவயுவ ஜோதிகளுக்காகத் திரிந்து கொண்டிருக்தன. ஆண்களும் பெண்களும் த ம் கண்களில் தனி காடகம் கடத்தி கிற்கும் வேளையிலேயே ம ணி க ள் ஆர்த்தன. பக்தர்கள் சங்கிதிமுன் திாள வியந்தனர், மனதில் சூன்யமிருப்பினும் சூ ட .ெ வ ச விரி யி லு ம் சேகண்டி முழக்கிடையும் இறைவனேக் காண விரைக் தனர் அவர்கள். கன்னங்களில் தட்டிக்கொள்கிருர்கள். கைகளைக் குவிக்கிருர்கள். மனிதக் காட்டை ஊடுருவி விக்ர கத்தைத் தரிசிக்க கழுத்தை, நெருப்புக்கோழிபோல் நீட்டுகிருள்கள். விலகு மறைக்காதே! தள்ளயயா. இங்கே உள்ளவர்களுக்குத் தெரியவேணும்'.. இந்த ஆரவாரிப்புத்தான் ஈசனேக் காணத் துடிக்கும் இத யத்தின் ஒலியோ? ஆசாதன முடிந்தது. சிறிது சிறிதாக நவயுக பிம்பங்கள் இருளில் கலந்து மறைந்தன. இவ்வளவு கேரமும் சுவரருகிலே ஒண்டி நின்ற உருவம் ஒன்று முன் வந்தது. விளக்கு வெளிச்சத்திலே பார்த்தால்...? தரித் திர தேவதையின் செல்வப் புதல்வி கிழிந்த ஆடை, சிக்குப்பிடித்துக் காடாய்க் கிடந்த கலே, ஒட்டிக்கிடந்த கன்னம். நம் காட்டுத் தரித்திர நாராயணர்களின் சரியான பிரதிநிதி, சிறைச் சுவர்போல் கின்ற கூட்டம் கலந்ததும் அவள் தயங்கித் தயங்கி சங்கிதிமுன் வந்தாள். கை யில் இலே சுற்றிய கட்டு ஒன்றிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/101&oldid=782723" இலிருந்து மீள்விக்கப்பட்டது