பக்கம்:நாட்டியக்காரி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பால். அவள் மீனம்: நினேக்கும்போதெல்லாம் எனக்கு அழுகை பொங்கி வருகிறது. அவர் மனம் இப்படி மாறுவா னேன்? அது எனக்கே புரியவில்லை. முன்பெல்லாம் இப்படியா கடந்துகொண்டார்? ‘சாக...சாசு என்று எவ்வளவு பாக்தவ்யமாக இழை யும் குரலில் அழைப்பார். இப்போது? சீ தரித்திரம் ...மூதேவி...பீடை இவ்வார்த்தைகள்தான் உதிர் கின்றன. நான் என்ன தவறு செய்துவிட்டேன்? என் உள் ளத்திலே பொங்கி வரும் அன்பு குறைந்ததா இல்லே யே பின்............? காலம் எனது இளமையைத் துரத்திவிட்டது. ஐந்து வருஷங்கள் இந்த வீட்டில் எவ்வளவு உழைப்பு....தாக்குதல்கள்! சுகம் உண்டா? ஊஹாம். அழுகையில்தான் சுகம் இருந்தது. அழுவதல்ை இன் பம் உண்டாகி விடாது. எனினும் குமுறும் மனதைச் சாக்திப் படுத்தும் சக்தி கண்ணிரில் மறைந்து கிடக்கி றது. அழுதேன். அழுகிறேன். கான் அழித்தான் பிறந்தேனே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/68&oldid=782793" இலிருந்து மீள்விக்கப்பட்டது