பக்கம்:நாட்டியக்காரி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏறக்குறைய, எல்லாக் கதைகளையும் இ க் த அடிப்படையின் மீது எழுப்பி இருக்கிருர், ப த காட்டயத்தை இப்பொழுதெல்லாம் புகழுகிருேமல்ல வா? உண்மையில் போற்றுவது காட்டியத்தையா, காட்டியக்காரியையா? ஈர்மென்னவோ டேனத்தீைம் புகழ்வதாகத்தான் நினைக்கிருேம். ஆ ைல் ஆசிரீ வரின் கூர்மையான கண்களுக்கு வேருெரு உண்மை புண்ணுகிறது. காட்டியக்காரியின் மீது ஏ ற் ப டு :ம் மோகம், காட்டியத்தைப் போற்றுவதாக மாறுவேஷ கிட்டு, கம்மை ஏமாற்றுகிறது என்ற உண்மையைக் கண்டுபிடித்து கமக்கு அந்தக் கதையில் காட்டுகிரு.ர். இதே மாதிரி ஆண் பெண் உறவில் ஒளிந்திருக் இம் சகசியங்களே சிருஷ்டிக் கோளாறு', 'வாணியின் புதிர் என்ற கதைகளில் வெட்டவெளிச்சமாக்கியிருக் கிருர் (இவை எப்படி இர ண் டு கதையாகும்?) 'பழகிய பால் முதலிய இந்த இனத்தைச் சேர்ந்தவை. இகே கலத்திறனுடன் சமூக அமைப்பையும், பொருளாதாரத் துறையையும் ஆசிரியர் சில கதை களில் சோதித்திருக்கிரு.ர். ‘வாழ்க்கை', 'தினசரிப் பிழைப்பு', 'காணிக்கை முதலிய நெஞ்சை உருக்கும் அழகிய சித்திரங்கள், இவ்வளவு கருத்தழகும், உயர் கோக்கும், கட்ை யழகும் சிறைந்த இக்கதைத் தொகுதிக்கு முகவுரை எதற்காக? ந. பிச்சமூர்த்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/8&oldid=782806" இலிருந்து மீள்விக்கப்பட்டது