பக்கம்:நாட்டியக்காரி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 3 அலறலுக்கு - டோலீஸ் த டி ப தி ல் சொல்லிற்று. அக்கக் கட்டை உணருமா உள்ளமும் வயிறும் எதி ரொலிக்கும் துடிப்புகளே. தெருக் கூத்தைக் காண வந்த மக்கள் இத் திருக் கூத்திற்காகக் கூடினர். போலீஸ் அதிகாரம் அவர் களே விரட்டியடிக்கவே கூட்டம் சிறிது சிறிதாகக் கலந்தது. அவள் இறந்த குழந்தையைத் தோளில் கிடத்திச் சென்ருள் ஒரு சந்திரமதிபோல! கூத்தாடியைக் கூட்டிச் சென்ற போலீசார் பின்னளேயே அழுது கொண்டு போனுள். கெஞ்சிள்ை; அழுதாள்; அலறி ஒன்; வயிற்றில் அடித்தாள்-அவனே விட்டுவிடும்படி: இருந்தாலுமென்ன? ஏழைகள் கூத்து சட்டத்தைத் தாண்ட முடி யுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/97&oldid=782827" இலிருந்து மீள்விக்கப்பட்டது