பக்கம்:நாட்டியக்காரி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ޛުة அது கடவுளின் வீடுதான். புனித பவனம்தான். ஆணுல் நாகரிக யுகத்திலே உள்ளும் புறமும் இணேந்தா எல்லாம் விளங்குகின்றன. சில பக்தர்களுக்கும் பஞ்சமில்லே அந்த இட்த் திலே, எல்லோரும் வாருங்கள். எல்லோரும் வாருங் கள்: எ ன் . து ேப ல முழங்கிக்கொண்டிருந்தது ஆலாட்சிமணி. அன்று என்னவோ திருகாள்! ஜாஜ்வல்யமாக ஜொலித்தது தேவனின் சூழ்நிலை. பளிச்சிடும் எலக் டிசிக் விளக்குகளுடன், வாசலை ஒட்டி வளைத்துவிடப் பட்டுள்ள சரவிளக்குகளும் அ ழ க மிளிர்ந்தன, கோத்துக் கட்டிய கட்சத்திரங்கள்போல. அந்தகா ரத்தின் சாயைகள் போல ஆட்கள் வரவில்லே, போக வில்லே. ஆளுல்... தாம்பாளத்தில் தேங்காய் பழங்களுடன், செல்வ மகளேக் கையில் பிடித்து, ஆனந்தமாக நடந்துவரும் அன்னேயர் எத்தனைபேர். வண்ண மயில்கள் என்ற கினேவுடன், விசிறித் தலைப்புகள் அலேப்புற, இயற்கை எழிலும் போலிப் பகட்டும் மினுங்கக் குதுரகவித்துத் திரியும் நவயுக பிம்பங்கள் எவ்வளவு.... மோட்சத் தியேட்டரிலே சுகமான ஸ்ரீட் ரிசர்வ்’ செய்யப் போட் டியிட்டுவரும் பாட்டிகள் என்ன.... தேவாரம் மணக் கும் வாயும் கவலைகள் மண்டும் மனமுமாய் நடமாடும் மனிதர்கள். ஆலயம் என்பது அழகின் உறைவிடம்; அதைக் காண்பதே மிகவும் இனிமை என்ற வேதாங் தம் பேசும் யுவர்கள்.... . க் தி செய்யும் பத்தாம் பசவிகள்-இப்படியாகப் பலபல உருவங்களும் கூடிக் கலகலப்பாக இருந்தது அந்த இடம் வருஷத்தில் பாதிக்குமேல் 'அனுபவ பாத்தியதை' கொண்டாடும் தங்கள் சாக்தியைக் குலேக்கப் புகுந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/99&oldid=782829" இலிருந்து மீள்விக்கப்பட்டது