பக்கம்:நான்மணிகள்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்மணிக்கடிகை - 39

நலனும் இளமையும் நல்குரவின் கீழ்ச்சாம் குலனும் குடிமையுங் கல்லாமைக் கீழ்ச்சாம் வளமில் குளத்தின் கீழ் நெற்சாம் பரமல்லாப் பண்டத்தின் கீழ்ச்சாம் பகடு. (81)

நல்லார்க்குந் தம்மூரென் று.ாரில்லை - நன்னெறிச் செல்வார்க்குந் தம்மூரென் றுாரில்லை - யல்லாக் கடைகட்குந் தம்மூரென் றுாரில்லை தங்கைத் துடையார்க்கு மெவ்வூரு மூர். (82)

கல்லா வொருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம் மெல்லிலை வாழைக்குத் தானின்ற காய்கூற்றம் அல்லவை செய்வார்க் கறம்கூற்றம் கூற்றமே

இல்லத்துத் தீங்கொழுகு வாள். - (83)

நீரான்i றெய்தும் விளைநிலம் நீர்வழங்கும் பண்டத்தாற்பாடெய்தும் பட்டினம்-கொண்டாளும் நாட்டான்வீ றெய்துவர் மன்னவர் கூத்தொருவன். ஆடலாற் பாடு பெறும். - (84)

ஒன்றுாக்கல் பெண்டிர் தொழினலம் என்றும் நன்றுக்கல் அந்தணர் உள்ளம் - பிறனாளும் நாடுக்கல் மன்னர் தொழினலம் கேடுக்கல் கேளிர் ஒரீஇ விடல். * - - - - - - - - - (85)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/41&oldid=587268" இருந்து மீள்விக்கப்பட்டது