பக்கம்:நான் இருவர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவரும் சிறிது ரேம் மெளனமாகவே டேந்தார்கள், ரகு அட்டர்ன் என்பீல்டிடம் என்பீல்ட், உள் கொள்கை 4 hre! கொள்கைதான் என்றார். " அப்! 14:டித்த என், நானும் நினைக்கிறேன் ” என்று பதிலளித் தார் என்ல்ட் • இருந்தாலும், ஒரு சி ஷயம். அந்தக் குழந்தையை.! மிதித் துச் சென்றவனின் பெயரை அறிய விரும்புகிறேன் " " சரி, அதைச் சொல்வதனால் என்ன நேர்ந்து விடப் போகி 9: _ஆர் ? அவன் பெயர் ஹைட்.” உம், 1.Jார்வைக்கு அவன் எப்படி இருந்தான் ?" " அவனைப் பற்றிச் சொல்வது சுலபமான காரியமல்ல. அவ ஹe:தட்..ய தோற்றத்திலேயே ஏதோ கோளாறு இருந்தது--மனத் தி ரகுப் பிடிக்காத ஏதோ ஒன்று. அத்தனை வெறுப்பூட்டும் எந்த கணித, 57.ருவத்தையும் நான் . ! பார்த்ததில்லை, அது ஏன் என் தம் தெரியவில்லை. . அவனுக்கு எங்கேனும் அங்க ஹீனம் ஏற்பட்டிருக்க வேண்டும், அங்கஜமீனம் இருப்பதென்னவோ வாஸ்தவத்தான். ஆனால், எங்கு என்பதை என்னால் உணர. முடியவில்லை, அவன் ஒரு அமானுஷ்.சப் பிறவி, இருந்தாலும் அSசம் எவ்விதத்தில் மாறுபட்டவன் என்பதை என்னால் சொல்ல இயலவில்லை, இதைப்பற்றி என்னால் எதுவுமே சொல்ல முடி . 7 து. அவன் எப்படியிருந்தான் என்பதைச் சொல்லவே இய லாது. என்னுடைய ஞாபக சக்தியைக் கூடக் குறை சொல்ல முடி யாது. இந்த க்ஷணம் கூட அவன் உருவை நான் கற்பனை பண் ணிக் காண முடியும். " " அட்டர்ஸன் மௌனமாய் (மேலும் நடந்தார், ஆழ்ந்த (யோசனையிலிருந்த அவர், “சாவி கொண்டு தானே கதவைத் திறந் தான் ?" என்று கேட்டார். . " அட, அப்டசrவி நண்பனே........" என்று ஆச்சரியத்துடன் இழுத்தார் என்பீல்ட். ""எனக்கும் தெரியும். இது வீசித்திரமாகத் தோன்றுமென்று எனக்கும் தெரியும். எப்போது அந்த இன்னொரு நபரின் ('செக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/16&oldid=1268739" இலிருந்து மீள்விக்கப்பட்டது