பக்கம்:நான் இருவர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் இருவர் நகல்: 'ப்பெற்ற மேல் தளமும், கீழே வரிசையாகத் தளவரிசையும் {.i:/டப்பட்டிருந்தது. கணப்புக் குழியில் நெருப்பு நன்றாக $r கிம்): து. அறையில் எங்கும் உயர்ந்த சாதி மரத்தில் செய்த 33.yாக்கள் இருந்தன. " கணப்பின் பக்கம் இருக்கிறீர்களா? அல் லது சாப்பாட்டு அறையில் விளக்கேற்றட்டுமா ! என்று கேட்டாள் வேலைக்காரன். " ஓழ்கேயே இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, கணப் .k.பின்" எஅருகே: (நெருங்கி உட்கார்ந்தார். தன்னந் தனியராய் அவர் அமர்ந்திருக்கும் இந்த ஊறால் அவருடைய நண்பருக்கு மிகவும் பிடித்தம்! ஈ து. லண்டன் மா நகர் பூசாவிலும் இத்தனை சுகந் த ரூட் (வே று அறை காணக் கிடைக்காது என்று அட்டர்ஸனே (சொல்லிக் கொள்வார். ஆனால், இன்றே அவருடைய ரத்தம் 5.ன் ரூரக் குளிர்ந்து ஓடியது. ஹைடின் முகம் அவருடைய bizப்பை அழுத்திக்கொண்டிருந்தது. என்று மில்லாத புதிராய் இல்லை அவருக்கு வாழ்க்கையிலேயே வெறுப்பும் கசப்பும் தென் பட்டன, தெளிவற்ற அவருடைய சிந்தனைகளுக்கிடையில், ஆடி..!? சந்து நிழல் கொடுக்கும் விளக்குகளும் - கூரையில் விழும் கிரி,ஆம் டை.சாச ரூபம் வளைவது போல் அவரை அலட்டிப் பய மூட்டின. பூல் திரும்பி வந்த பொழுதுதான், தான் தன்னிலை சேய்தி சுதாரிப்பு அடைந்ததை எண்ணி வெட்கினார். ஜெகில் {வெளிச் சென்று விட்டார் என்று அவன் அறிவித்தான். "' , பை ! ஆபரேஷன் ரூம் வழியாக ஹைட் உள்ளே வரு வதை நான் பார்த்தேன், ஜெகில் வீட்டிலில்லாத போது கூட, இவர் அப்படி வருவதுண்டோ ?” என்று அட்டர்ஸன் கேட்டார், " ஆமாம், ஸார். ஹைடிடமும் ஒரு சாவி இருக்கிறது." "' ,அந்த இளைஞரிடம் உன் எஜமானனுக்குச் சிறந்த நம் பிக்கை உண்டென்று தெரிகிறதே, பூல் " என்று அட்டர்ஸன் யோசனை:/..ன் கேட்டார். ஆமாம், ஸார். வாஸ்தவம். அவ ருக்கு நாங்கள் எல்லோ குமே ஏவல் செய். வேண்டுமென்று எஜமானர் உத்தரவு." " ஒரு நாளாவது ஹைடை . நான் சந்தித்ததாக ஞாபகமில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/26&oldid=1268750" இலிருந்து மீள்விக்கப்பட்டது