பக்கம்:நான் இருவர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இருவர் இந்தக் கடைசி விஷயம், அத்தனை சுலபமானதல்ல. ஏபொ னில் ஹைடை நேருக்கு நேராய் சந்தித்தவர்களே அ!பூர்வம். அந்த வேலைக்காரியின் எஜமானனே அவளை இரண்டே தடவை. தான்' பார்த்திருக்கிறான், அவனுடைய குடும்ப வ ரலாறே யாருக்கும் தெரியாது. அவனுடைய புகைப்படமும் கிடையாது., அவனைப்பற்றி வருணிப்பவர்கள் எல்லோருமே யோசனை பார்த்த குருடன் போல்தான் இருக்கிறார்கள். . ' அ வர்களுக்குள்ளேதே ! பல வித்தியாசங்கள். ஆனால் எல்லோரும் ஒரே ஒரு விஷ3பத்தை மட்டும் ஏக மனதாகச் சொன்னார்கள். அவனுடை11 அங்க அமைப்பில் ஏதோ ஒரு கோளாறு, ஊனம் இருந்ததென்பதில் யாருக்குமே சந்தேகமில்லை. ஆனால், எங்கே என்பதுதான் எவருக்கும் தெரியாத ரகசியம் ! கடிதம் வந்ததாம்! மாலையில் அட்டர்ஸன், ஜெகிலின். வீடு தேடிச் சென்றார். வேலைக்காரன் பூல் அவரை வரவேற்று சமையற்கட்டு. மு« னால் தோட்டமாக இருந்த தாரிசா இவற்றின் வழியாக 1.டாக்டரு டைய ரசாயன 'சாலைக்குள் அழைத்துச் சென்றால். டாக்டர் அந்த வீட்டை ஒரு பிரபல ரண வைத்தியரின் குடும்பத்தினீட மிருந்து விலைக்கு வாங்கி யிருந்தார். டாக்டருக்கோ - 42:ாளிட சாஸ்திரத்தைவிட, பெள் திக ரசாயனத்திலே தாகம் பிடித்தம் அதிகம். ஆதலால், அந்த ஆபரேஷன் பகுதியை.!, ' ரசாயன 'சாலை4.11ரக மாற்றிவிட்டார். தமது நண்பருடைய வீட்டின் அந்தப் பகுதிக்குள் அட்டர்ஸ்ன் அப்போதுதான் காட்டி வைத் திருக்கிறார். ஒரு காலத்தில் ஆர்வமுள்ள '2.Oாணவர்கள் கூடி இருந்த அந்த இடத்தில், இன்று. ஒரு ஜன்னல் கூட இல் லாமல் இருள் மூடிக் கிடப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தார். மே: ஜ முழுவதும் ரசாயனக் கருவிகள் நிறைந்திருந்தன. தரை இயல் 63ம் மருந்துகள் சுற்றி வந்த வைக்கோல் பரந்து கிடக் தது. தாழ்வாரத்துக் கிமான் வளைவிலிருந்து சிறிது வெளிச்சம் வந்தது. மறு பக்கத்தில், சிவப்புத் திரை தொங்கவிடப்பட்டு மாடிக்கு, "வழி காட்டியது, படிக்கட்டு. அதன் வழியாக, அட் டர்ஸன் டாக்டருடைய அந்தரங்க அறைக்குள் சென்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/37&oldid=1268761" இலிருந்து மீள்விக்கப்பட்டது