பக்கம்:நான் இருவர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இந வர் அதுவும் விசாலமான அறைதான், அதை முழுதும் கண்ணாடி பீரோக்கள். அவைகளுக்கிடையில் ஒரு மேஜை ; ஒரு நிலைக் கண்ணுடி. முற்றத்தில் இரும்பு அளி போட்ட மூன்று ஐன்னல்கள். கணப்புக் குழியில் நெருப்பு எரிந்துகொண். 4 ஐக்தது. புகைக் கூண்டின் பக்கம் பனிமூட்டத்தைக் கலைப் பதற்காக, விளக்கு ஒன்று எரிந்துகொண்டிருந்தது. கணப்பின் அருகே ஜெயில் பிரேதக் களை தட்ட அமர்ந்திருந்தார். வந்தவரை எழுத் திருந்துகூட வரவேற்காமல், இருந்த இடத்திலிருந்தே கையை நீட்டினார். அவர் குரலுங் கூட மாறிப்போயிருந்தது. | பூல் சென்றவுடனேயே, " நீ விஷயத்தைக் கேள்விப்பட் டிருப்பாய் " என்று ஆரம்பித்தார். டாக்டர் காங்கினார் ; " தெருவில் பத்திரிகை - விற்பவர்கள் கத்தினார்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது காதில் விழுந்தது.

  • ஒரு விஷயம், ஜெகில். காரியூவும் என் கட்சிக்காரன் ;
  1. ேயும் அப்படி., ஆதலால், இது விஷயத்தில் உன்னையும் நான்

கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது. பைத்தியக்காரத்தன மாப் தி ஹைடை, தலை மறைவாய் ஒளித்து வைக்க வில்லையே.!!' என்றார் வக்கீல், “ அட்டர்ஸன், ஆண்டவன் மீது ஆணையிடுகிறேன். இனி நான் அவனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இனி இந்த ஜென் மத்தில் அவனுக்கும் எனக்கும் 'யாதொரு சம்பந்தமும் இருக் காது என்று உன்னிடம் உறுதி கூறுகிறேன். அட்டர்ஸன் அந்தத் திருவிளையாடல் முடிந்து விட்டது, இனி அவனுக்கு என் உதவியே தேவையில்லை. நானறிந்த அளவு நீ அவனை அறியமாட்டாய். அவன் பத்திரமா யிருக்கிறான். இனி அவனைப் பற்றிய தகவலோ பேச்சோ காதில் விழவே விழா து. வக்கீல் இவற்றை விசனத்தோடு கேட்டுக் கொண்டிருந் தார். தமது நண்பருடைய ஜன்னி வேகத் தன்மை அவருக்குப் பிடிக்கவில்லை. " நீ என்னவோ நிச்சயமாய்ச் சொல்லுகிறாய். உன்னுடையர். நல்ல காலத்துக்கு அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், நாளைக்கு இது விசாரணைக்கு வந்தால், உன் பெயரும் அடிபடுமே" என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/38&oldid=1268762" இலிருந்து மீள்விக்கப்பட்டது