பக்கம்:நான் இருவர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் இருவர் அந்தக் குமாஸ்த: இரண்டு கடிதங்களையும் பக்கத்தில் பக்கம் வைத்துப் பார்த்தார். இரண்டையும் ஒப்பு நோக்கினார். பிறகு இரண்டு கடிதங்களையும் அட்டர்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, " நல்ல க, ஸார், ஆனால், இது ரொம்! பும் சுவாரசியமான கையெழுத்து !" என்றார். ஒரு கணம் அட்டர்ஸன் :ேசாயல்.. இருந்தார், , பிறகு

  • நீங்கள் ஏன் இரண்டையும் ஒப்ட்டு நோக்கினீர்கள்? 37ன் 75

திடீரெனக் கேட்டார். இy ண்டும் ஒரே வகைக் கையெழுத்துத்தான். ப்ல' 'விஷ யங்களில் இரண்டும் ஒத்துப் போகின்றன. ஒன்று நேராயிருக் கிறது; (மற்றது சிறிது சாய்ந்திருக்கிறது. அவ்வளவுதான்," "" அப்படியா? அதிசயந்தான்." “ ஆமாம். அதிசயந்தான்” என்றார் கெஸ்ட். இது வெளிக்குத் தெரியக் கூடாது தெரியுமா ?" "* எனக்குத் தெரியும், ஸார்.", கெஸ்ட் போனதும் அட்டர்ஸன் கடிதத்தைப் பத்திரமாகத் த.ம. இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டினார். அன்று முதல் அது அங்கேயே இருந்தது. "என்ன இது ? ஜெகில் ஒரு கொலைகாரனுக்காக, கள்ளக் கையெழுத்துப் போடுவதா ?" அவருடைய நரம்புகளில் ரத்தம் குளிர்ந்து ஓடியது. லான்யனுக்குத் தெரியும்? - காலம் கடந்தது. ஸர் டான் வெர்ஜின் மரணம் :நாட்டுக்கே' பெரும் நஷ்டம் எனக் கருதியதால், குற்றவாளியைக் கண்டு பிடிப்பவருக்கு ஆயிரக்கணக்கான ..வுன்களைப் பரிசளிப்பதாகப் பிரகடனம் பண்ணப்பட்டது. ஆனால் ஹைட் மட்டும், ஒரேயடி யாய் ஒழிந்தே போனது போல் போலீசாரிப் பருந்துப் பார்வை யிலிருந்து தப்பித்துக் கொண்டாள். அவனுடைய பூர்வபச் செயல்கள் பல அம்பலத்துக்குக் கொண்டு வரப்பட்டன ;அவனைப் பற்றிய கதைகளெல்லாம் அவனுடைய குரூரமும் கொடுமையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/43&oldid=1268767" இலிருந்து மீள்விக்கப்பட்டது