பக்கம்:நான் இருவர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீான் இருவர் அழைத்திருந்தார். ஆறாம் நாள் டாக்டர் 'லான்யனோடு கலந்து கொண்டார். அங்கு அவருக்கு வரவேற்புக் கிடை...த்தது. ஆனால், அங்கு சென்றதும் டாக்டர் லான்யன் முகத்தில் ஏற்பட்டி இந்த மாறுதலைக் கண்டதும் திடுக்கிட்டுப் போனார். அவர் முகத் தில் சாவின் நிழல் அழுத்தமாக வரையப் பெற்றிருந்தது. செக் கச் சிவந்த அந்த மனிதர் வெளுத்துப் போனார்; சதை குறைந்து விட்டது. தலையிலே வாழ்க்கையும், முதுமையும் தட்டியிருக்க..." ஆனால், சரீரம் கூgண மெய்தி யிருப்பது கூட அவருக்குப் பெரிதா கப்பட வில்லை. அவருடைய பித்துப் பிடித்த பார்வையும் மனத்தின் மேல் இருந்து அமுக்கும் !!யங்கரத்தை வெளிக்காட்டும் கடவடிக்கையந்தான் அவருக்குப் பெரிதாகப் பட்டன. டாக்டர் மரணத்துக்கு அஞ்சுபவரில்லை ; இருந்தாலும் அட்டர்ஸனுக்கு அதில் சந்தேகம் எழுந்தது. " சரி, அவர் ஒரு டாக்டர். அவரு டை. உடல் நிலை அவருக்குத் தெரியும். இன்னும் தனக்கு எத்தனை நாள் வாழ்வு என்பது அவருக்குத் தெரிந்திருக்கும், அந்த எண்ணத்தைத்தான் அவரால் தாங்க முடிய வில்லை " என்று . அட்டர்ஸன் நினைத்தார். ஆனால், அட்டர்ஸன் அவரு டைய ஐ.டல்நிலை பற்றி விசாரித்த பொழுது, அவர் மிகுந்த தைரி யத்துடன் தான் விரைவில் சாவது நிச்சயம் எனச் சொன்னார், “ஒரு அதிர்ச்சி ஏற்பட்டு விட்டது. அதிலிருந்து இனி . நான் மீள முடியாது, என் பிழைப்பு இன்னும் சில வாரங்கள். தான். வாழ்க்கை ' இன்ப மயமானது தான். நான் அதை விரும் பினேன் ; வாழ்வை நான் விரும்பிய துண்டு. அதை முற்றும் அறிந்து விட்டால், 'இந்த வாழ்வை விட்டு சந்தோஷமாகச் செல்லலாம் என்று நான் எண்ணியதுண்டு." " ஜெயிலுக்கும் உடம்பு சரியில்லையாம். நீ. அவனைப் பார்த் தாயா? என்றார் அட்டர்ஸன், லான்யனின் முகம் மாறியது. அவர் கை நடுங்கிற்று, அதை அழுத்தி நிறுத்தினார், “டாக்டர் ஜெகிலைப் பார்க்கவோ, அவனைப் பற்றி பேசவோ நான் விரும்பவில்லை” என்றார். அவர் குரல் கனத்தது, தடுமாறிற்று. " அவனுக்கும் எனக்கும் முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/45&oldid=1268769" இலிருந்து மீள்விக்கப்பட்டது