பக்கம்:நான் இருவர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் இருவர் பக்கத்திலிருந்த பையனை நோக்கி, "போய், ஒரு விளக்கேற்றிக் கொண்டு வா, விஷயத்தைக் கையும் மெய்யுமாய்க் கண்டு பிடித்து விடுவோம் " என $று உத்தரவிட்டான், பிறகு அட்டர்ஸனை தன்னைத் தொடர்ந்து வரும்படி வேண்டிக்கொண்டு, தோட்டப் பக்கம் சென்றான். " ஸார், எவ்வளவு மெதுவாய் வர முடியுமோ, அவ்வளவு பொதுவாழ் வாருங்கள், எல்லாவற்றையும் உற்றுக் கேளுங்கள். .ேbள் பேசுவது கேட்கவே கூடாது. ஒரு விஷயம். எக்கார 8ெ8 ம் கொண்டும் அவர் உள்ளே அழைத்தால்கூட நீங்கள் (போகக் கூடாது " என்றான். அட்டர்ஸனின் நரம்புக் கால்கள் சிலிர்த்து நடுங்கி, அவரு டைல்! நிதான நிலையைத் தவ றச் செய்தது. தன்னுடைய தைரி கத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, பூலைத் தொடர்ந்து ரசா .3.!ன சாலையைத் தாண்டி, ரணசிகிச்சைத் தளத்தின் வழியாக, புட்டி. களையும் பெட்டிகளையும் கடந்து, படிக்கட்டருகே வந்து சேர்ந்தார். ஒரு ஓரமாய் நின்று உள்ளே நடப்பவற்றை உற்றுக் கேட்கச் சொன்னான் பூல், அவன் மெழுகுவத்தியைக் கீழே வைத்துவிட்டு, தீர்மானமான மனத்துடன் படிக்கட்டுகளின் வழியாய் ஏறி, அறைக் கதவைத் தட்டுத் தடுமாறித் தட்டினான். . ““ அட்டர்ஸன் உங்களைப் பார்க்க விரும்புகிறார்” என்றான், சொல்.லும்போதே, அட்டர்ஸனை உற்றுக் கேட்கும்படி, சமிக்ஞை செய்தான். உள்ளே இருந்தும் ஒரு குரல் பதிலளித்தது. " நான் 4. Jாரை யும் பார்க்க முடியாது என்று சொல் என்றது எரிச்சலுடன். " நல்லது ஸார் ” என் று சொன்னான், அவன். அவன் தொனியில் வெற்றியின் பெருமிதம் இருந்தது. பிறகு. மெழுகு வத்தியை எடுத்துக் கொண்டு அட்டர்ஸனை, பின்புறத்து வழி யாகச் சமையலறைப் பக்கம் இழுத்துச் சென்றாள். அங்கு நெருப்பு அணைந்து . கிடந்தது; வண்டுகள் தரையில் பறந்து மோதி மோதி விழுந்து கொண்டிருந்தன. “ ஸார், அது எங்கள் எஜமானரின் குரலா ? என்றான் பூல், அட்டர்ஸனை நோக்கி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/54&oldid=1268778" இலிருந்து மீள்விக்கப்பட்டது