உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் இருவர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இருவர் அலமாரியில் பல புத்தகங்கள். ஒரு புத்தகம் தேத்தண்ணீர் சாமான்களின் பக்கம் திறந்து கிடந்தது. அது ஒரு புனிதமான மத நூல் என்றறிந்தவுடன் அட்டர்ஸன் திகைத்துப் போனார். ஏனெனில், ஜெகில் அதைப்பற்றி விளக்கங்கள் கொடுத்துப் பேசியது ஞாபகத்துக்கு வந்தது. ஆனால், இந்த நூலில் அதே ஜெயில் தன் கைப்பட தெத்தைத் துவேஷித்து எழுதியுள்? குறிப்புக்களும் அவர் கண்ணில் விழுந்தன, மீண்டும் சோதனை செய்த பேT.து, அந்த நிலைக் கண்ணாடி யின் பக்கம் அவர்கள் வந்தார்கள். அதில் வேண்டாத பாத்து உன் தம்மைப் பார்த்துக் கொண்டார்கள். அது மேலாகத் திருப்பி வைக்கப்பட்டிருந்தது. 'கூரையின் மேல் விழுந்த தீயொளி கண் ணாடிகளில் விழுந்து நூறு மடங்காகப் பெருகிக் காணப்பட்டது. அந்தக் கண்ணாடியில் அது பிரதிபலித்தது ; அவர்களுடைய பீதி யடைந்த முகங்களும் தெரிந்தன.

  • இந்த நிலைக்கண்ணாடி எத்தனையோ அதிசயங்களைக் கண்

டிருக்கிறது, ஸார்" என்றான் பூல். ' ஆமாம். இதுவே ஒரு அதிசயந்தான். ஜெகில் எதற்காக இப்படி--" என்று எதிரொளித்தவர் பேச்சை மாற்றி, " இது ஜெயலுக்கு எதற்காக ?” என்றார். " நீங்களே சொல்லுங்கள்” என்றான் பூல். பிறகு அவர்கள் அந்த மேஜையைச் சோதனையிட்டார்கள். மேஜைமீது, வரிசையாக அடுக்கப்பட்டிருந்த காகிதங்களுக்குப் பக்கத்தில் அட்டர்ஸனின் விலாசமிட்டு டாக்டரின் கைப்பட எழுதிய கவர் ஒன்று இருந்ஈ து. வக்கீல் -அதை உடைத்தார். உள்ளேயிருந்து !பல காகிதங்கள் விழுந்தன. ஆறுமாத காலத் துக்குத் தான் ஜெகிலிடம் திருப்பிக் கொடுத்துவிட்ட அந்த உயில், அந்தப் பைத்தியக்காரத்தனமான ஷரத் துக்களுடனேயே இருக் "தது. டாக்டர் இறந்தால் மரண சாசனமாகவும், மறைந்து விட் டால் தரும் சாசனமாகவும் இருக்க வேண்டுமென்று எழுதிய அதே வரிகள். ஆனால் அட்டர்ஸனே திகைப்படைந்து பிரமிக் கும்படி அதில் இன்னொரு திருத்தம் கண்டிருந்தது. அந்த உயீ லில் எட்வர்ட் ஹைட் என்ற பெயர். வரும் இடங்களிலெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/65&oldid=1268790" இலிருந்து மீள்விக்கப்பட்டது