பக்கம்:நான் இருவர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'; நான் இருவர் மூக விலாசத்தில் எப்படித் தூய ஒளி வீசியதோ, அதுபோல திைடின் முகத்தில் அகலமாகவும், அழுத்தமாகவும் தீமை கோடு கிழித்திருந்தது. மனிதனுடைய கடைத்த ர அம்சமென நான் இன்னும் கருதிவரும் தீமை அந்தப் புதிய உடம்பில் அங்க mளத்தையும், நோஞ்சான் தன்மையையும் ஏற்படுத்தியது என நான் : ண் ணுகிறேன். எனினும் அந்த அவலக்ஷண மான உரு வத்தக் கண்ணாடியில் பார்த்தபொழுது, அந்த உருவத்தின்மீது எனக்கு வெறுப்புண்டாகவில்லை ; அதைக் கை நீட்டி வரவேற் இது 47ன் உள்ளம். அந்த உருவம், நானே தான். அதுவும் மானுஷ்யமும், இயற்கைக் குணமும் பொருந்தியதுதான். தெளி வான் 9. அரைகுறை உணர்ச்சியோடு இருந்த என்னுடைய முகத் தைக்காட்டி இwம், இந்தப் புது முகத்தில் உணர்ச்சியும் தனித் தன் மையும், ஆத்மப் பிரதிபலிப்பும் இருப்பதாக எனக்குப் பட் டது. இந்த அளவுக்கு நான் எண்ணியது ரொம்ப சரி. நான் ஹை டாகத் திரிந்த பொழுது, என்னை நெருங்குபவர்கள் யோசித்துத் தாள் நெருங்கினார்கள் என்று கண்டு கொண்டேன். நாம் சந்திக் கும் எல்லா மனிதர்களிடமும் நன்மையும் தீமையும் கலந்து வாழ் வதனாலேயே இப்படிச் செய்கிறார்கள் என்று கருதினேன். மனித சமுதாயத்தில் எட்வர்ட் ஹைட் ஒருவன் தான் சம்பூர்ண தீமைக் குணமே உருவாய்ப் பிறந்து விட்டான் ! கண் ணாடி முன் நான் ஒரு கணம் தயங்கினேன். இரண்டா எதும், இறுதியானதுமான என் சோதனை பாக்கியிருந்தது. இப் போது ஏற்பட்டுள்ள இந்த அங்க அமைப்பு மீண்டும் பழைய 2.துவத்தை அடை1, முடியுமா. அல்லது பொழுது விடிவதற்கு முன் தானே என் சொந்த வீட்டை விட்டு வெளியே ஓடிச் செல்ல வேண்டுமா என்று அறிய வேண்டியிருந்த து. . மீண்டும் எ ன்' அறைக்கு ஓடி வந்தேன். 'மருந்தைக் கலந்தேன். மீண்டும் ஒரு மு49) ந கு:டி.த்தேன் ; அதே வேதனைகளை அனுபவித்தேன். , பழையபடி “பும் உருவம், குணம், முகம் எல்லாவற்றிலும் ஹென்றி ஜெகிலாகவே மாறி விட்டேன். அன்றி ரவு நான் ஆபத்தைக் கொண்டுவரும் பாதையில் திரும்பினேன். என்னுC)டய ஆராய்ச்சியைப் பெருந்தன்மையான வழியில் கண்டு பிடித்திருந்தே னானால், கருணையும், அருளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/82&oldid=1268811" இலிருந்து மீள்விக்கப்பட்டது