பக்கம்:நான் இருவர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர அமர இருந்து ஹென்றி ஜெகில் படித்துக் கொண்டிருப் பான்; சந்தேகம் என்பதையே அவள் சந்தி சிரிக்கப் பண் ண முடியும். என்னுடைய மாறு வேடத்தில் நான் தேடித் தேடி. அலு" பவித்த இன்பங்களெல்லாம் இழிவானவை என்று கூறினேன். அதைவிடக் கடுமையான வார்த்தையை நான் கூற மாட்டேன். ஆனால் அந்த இன்பங்கள் ஹைடின் ஆட்சியில் கொடூரமானவை யாக மாற ஆரம்பித்தன, - இப்படிப்பட்ட இன்டரனுபவ வேட்டையாடிவிட்டுத் திரும்பினால், "சமயத்தில் நானே எ ன் லு' டைய சல்வித்தனமான நடவடிக்கைகளைக் கண்டு ஆச்சரிய மடைவேன், என்னுடைய இதயத்திலிருந்து உற்பௗத்த இந்த ஆசாமி, நானே இன்பானுடவத்தை அனுபவீக்க அனுப்பி வைத்த இந்த தைலட், இயற்கையாகவே குரூரமும், சின்னத் தளமும் படைத்தவன். அவனுடை.! ஒவ்வொரு செயலும் சிக் தனையும் சுயநலத்தோடு ஒட்டியவை, எந்த வகையான சித்திர வதையின் மூலமும் கண்மூடித்தனமாக, அறிவிழந்து இன் பாலு பவத்தை அள்ளரிப் பருகுவது அவன் செயல் அத்தனை கல் (கெஞ் சம் படைத்தவள். எட்வர்ட் ஹைடின் இந்த ஈனச் செயல்களைத் கண்டு, ஹென்றி ஜெகில் பீரமை4;டைவதுண்டு. ஆனால் நிலைமை சாதாரண விதிகளுக்கு அப்பாற்பட்டது போலிருந்ததால், மனச் சாட்சியின் பிடி தளர்ந்து கொண்டே வந்தது. னஹட் மட் டுந்தான், ஹைட் ஒருவன்தான் குற்றம் செய்தவன், ஜெகில் அப்படிப்பட்டவனில்லை. ஜெகில் வழக்கம்போல் தனது பழை4! நல்ல குணங்களுக்கு ஆளானான். ஹைட் செய்யும் தீமைகளுக்கு பிராயச் சித்தமாக, ஜெகில் சமயம் வாய்த்தபோதெல்லாம் ஏதேனும் தருமம் செய்து வந்தான். ஆகவே என் மனச் சாட்சி தூங்க ஆரம்பித்து விட்டது. நான றி! நடந்த இந்தத் துராக் கிரமச் செயல்களை { அவைகளை நான் தான் செய்தேன் என்பதை இப்போதுகூட ஒப்புக்கொள்ளத் தயங்குகிறேன்) விவரமாகச் சொல்லப் போவதில்லை. இந்த வாழ்வில் எனக்கு ஏற்பட்ட எச்ச ரிக்கைகளையும், இந்த நிலைமைக்கு , என்னைக் கொண்டுவந்து. வீட்ட வழிகளையுமே இங்கு சொல்ல விரும்புகிறேன். ஒரு விபத்து நடந்தது; ஆனால், அதனால் எதுவும் நேர்ந்துவிடவில்லை; அதை விட்டுவிடுகிறேன். ஒருநாள் ஒரு குழந்தையிடம் கொடூர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/85&oldid=1268814" இலிருந்து மீள்விக்கப்பட்டது