உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் களிலும், தனிப்பட்டவர்களிடமும் உள்ள யெல்லாம் கலைப்பொருள்களை செய்துள்ளனர். ஆகவே, அரிய அச்சாலையில் ஒருங்கே சேர்க்கவும் இந்திய அரசியலார் முடிவு "சென்றிடுவீ ரெட்டுத் திக்கும் - கலைக் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" என்ற பாரதியாரின் கணவு நனவாகும்.