உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் ஒரு வாரம் 63 புதன்கிழமையன்று, உடற்பயிற்சிக்கலை பற்றிய சொற்பொழிவு நடந்த வகுப்பில் நானும் அமர்ந் தேன். ஆசிரியரும் மாணவரும் மிக இனிமையாகப் பழகியதும், மனமுவந்து ஊக்கமாக மாணவர் பாடங்கேட்டதும், ஆசிரியர் பேச்சின் நகைச்சுவை யும் நான் மாணவனாயிருந்தபோது நிகழாதவை களாகவே இருந்தன. பார்ட்டல் இன்ஸ்டிடியூட் மற்ற மாணவர்களெல்லாம் அடுத்த வகுப்புக் குச் செல்ல, அப்போதுமட்டும் மாணவனாகிய யான், பார்ட்டல் இன்ஸ்டிடியூட்டுக்குப் புறப்பட்டேன். புகைப்பட ஆராய்ச்சி, மின்சாரக் கருவிகளைச் சரி பார்க்கும் வேலை, நெருப்பைத்தரும் பொருள்கள் பற்றிய ஆராய்ச்சி (Fuel Research), வாயுபரிசோ தனை (Gas testing), எக்ஸ் கதிர்கள் நிறமாலை (X-ray Spectrum), உலோகங்கள் ஆராய்ச்சி (Metallurgy), தாதுப்பொருள்களைப் பற்றிய ஆராய்ச்சி (Mineral Research), தட்பவெப்ப நிலை யைச் சோதிப்பது ஆகியவை இந்த இடத்தில் நடக் கின்றன. தனிப்பட்டவர்களின் பொருளுதவியால் இது அமைந்துள்ளது. இக்கழகத்தினர் கட்டணம் வாங்கிக்கொண்டு, தொழிற்சாலைகட்கும் வியாபாரி கட்கும் தொண்டு புரிகின்றனர். டாக்டர் கெர்ச்சரின் பண்பாடு எகிப்தில், கெய்ரோ பல்கலைக்கழகத்தில் ஆலோ சகராயிருந்த டாக்டர் கெர்ச்சருடன் அன்றிரவு ரு ந்துண் டன். அங்கே குழுமியிருந்த வி அமெரிக்க நண்பர்கள் நம் உணவை, நமது முறைப்படியே தரையில் அமர்ந்து கையா லேயே உட்கொள்ள நேரிட்டது அவர்கட்குப்