பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 - • . நாம் அறிந்த கி.வா.ஜ.

தம் ஜாகைக்குத் திரும்பியவுடன் ஸ்ரீமத் ஐயர் சொன்னவற்றை அப்படியே எழுதி வைத்துக்கொள்ளத். தொடங்கினார்.* -

இதனால் முறையாக அன்றாடம் நாள் குறிப்பு” எழுதும் பழக்கம் இவரிடம் ஏற்பட்டது. - ஆசானின் பழைய மாணவருடன் நெருங்கிய நட்பு

ஸ்ரீமத் ஐயருடைய குமாரர். இவரிடம் ஒரு நாள் ஏதோ பேசிக்கொண்டிருந்தபோது, “கிறிஸ்துமஸ் விடுமுறைக்குக் கோதண்டராமன் நா ைள இங்கு வருகிறார்’ என்று சொன்னார். - - தம் வீட்டோடு இருந்து, வீட்டிற்கு வேண்டிய சிறுசிறு உதவிகளையும் செய்து வந்ததோடு, ஸ்ரீமத் ஐயருக்கும் பல பணிவிடைகளை அவர் செய்திருப்பதால் கோதண்ட ராமனிடத்தில் ஐயருக்கு இருந்த பிரியத்தை இவரால் உணர முடிந்தது. - -

கோதண்டராமன் வரும் செய்தி இ வ் ருக் கு ம் இனிப்பாக இருந்தது. அவர் வந்தவுடன் அவரோடு நெருங்கிப் பழகவேண்டும். ஸ்ரீமத் ஐயருடைய இயல்பு களையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இவருக்கு ஏற்பட்டது. - . . . . . . .

அவர் வந்தவுடன் தம் விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு பாட்டு எழுதி அவரிடம் கொடுத்தார்:

“மீதண்டரா மன்னும் மாகங்கை திங்கள்

விலுவத்தொடும் கொன்றை மேவும்சிரக்கை வேதண்டராம் அன்பொடே போற்றின் இன்பம்

விளைக்கும் பரன்தாளை உன்னும் குணத்தான்

  • மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்உ.வே. சாமிநாதையர். - -