பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 :- - நாம் அறிந்த கி.வா.ஜ3

தமிழ்ப் பெருங் - - நீங்களும் நிறையக் கொள்ளை கொள்ளலாம்’ என இவருக்கு அம்மாணவர் ஊக்கம் ஊட்டினார். o

அவர் கிறிஸ்துமஸ்விடுமுறையின்போது சென்னையில் இருந்த நாட்கள் இவருக்கு மிக இன்பமாகக் கழிந்தன: அவரிடம் நெருங்கிப் பழகி பூரிமத் ஐயரின் இயல்புகள் சில வற்றைத் தெரிந்துகொண்டார். ... - . -

கோதண்டராமன் திரும்பச் சிதம்பரம் போகும் போது எச்சரிக்கையாக இவருக்குச் சில அறிவுரை வழங்கிச் சென்றார்.

முதலாவதாக, “பிறரிடம் குற்றங்கள் ஏதேனும் கண்டால் அதைப் போய் ஸ்ரீமத் ஐயரிடம் சொல்வி விடாதீர். பிறரைப்பற்றிக் குற்றங்குறை கூறிப் பேசுவதை அவர் விரும்பமாட்டார்’ என்பதாகும். . . நல்ல வேளையாக அந்தக் குணம் சிறு வயதுமு தலே இவரிடம் இருந்ததில்லை. { { இடங்களில் தங்கியிருந்து இவர் படிக்க நேரிட்டதால், ஒரிடத்துச் செய்தியை மற்றோர் இடத்தில் பெருமையாகச் சொன்னதை பன்றிச் சிறுமையாகச் சொன்னவர் இல்லை.

காவேரி தீரத்தில் வளர்ந்தவர் ஆற்றங்கரை யோரங்களில் மலம் உருட்டும் கரிய வண்டுகளைப்

பார்த்திருக்கிறார்: மண்முள்ள மலர்களின் தேனை உண்ணும் வண்டுகளையும் பார்த்திருக்கிறார்.

- * முதல் ரக வண்டுகளைப் போலல்லாமல், முருகா, . உன் த ப ம ைர, ய டி ஆனந்தத் தேனை உ ண் டு உன்னையே பாடிக்கொண்டும், உன்னையே பேசிக் கொண்டும் இருப்பவனாத 67r ஆக்குக’ எனக் காந்த t;} : கோனை நாள்தோறும் வழிபட்டவராயிற்றே!

அதோடு இவரிடம் மற்றொரு சிறந்த குணம், சிறு வயதுமுதலே இருந்து வந்தது. இவர் பலரிடமும், “அது என்ன? இது என்ன?’ எனப் பல விவரங்களைக் கேட்டு