பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

”3 நாம் அறிந்த கி. வா.ஜ.

இவருடைய Grru fr ffgr த க ப் ப ன ர் பெயர் சுப்பிரமணியன். பாட்டி பெயர் சீ த | ல ட் சு மி : வீட்டிலுள்ளவர்கள் அவரைக் குஞ்சம்மா’ என்று அழைப்பார்கள்.

குஞ்சம்மா தம் பேரக் குழந்தையாகிய இவரை’ “ “ στού7’ தர்மராஜா’ என்றே .ெ ச ல் ல் மா. க க்’ கொஞ்சுவாராம். * - உயிர் தப்பியது

பால் குடிக்கும் பருவத்தில் ஒரு நாள் இவர் மெல்லத் தவழ்ந்து தளர்நடையிட்டு, விளையாடக் கிருஷ்ணராய புரம் வீதிக்கு வந் து வி ட்டார் . வீதியில் மண் தோண்டப்பட்ட சிறு குழி ஒன்று இருந்தது. அதன் அருகே சென்று உட்கார்ந்து அந்தக் குழிக்குள் மண்ணைக் கொஞ்சங் கொஞ்சமாக வேடிக்கையாகத் தள்ளிக் கொண்டே இருந்தாராம்.

அப்போது வீதியில் வேகமாக ஒரு ரேக்ளா வண்டி வந்திருக்கிறது. இவர் சட்டென்று அந்தக் குழியில் தம் மார்பையும் வயிற்றையும் அமிழ்த்திக்கொண்டு குப்புறப் படுத்துவிட்டாராம். ரேக்ளா வண்டிச் சக்கரம் இவர் முதுகின்மேல் ஏறிச்சென்றதாம். -

இவர் அழவில்லை. தெருவில் இருந்தவர்கள் எல்லோ ரும் அலறிக்கொண்டு ஓடிவந்து இவரைத் தூக்கினார் களாம். o - - - ‘நல்ல வேளை, அடி ஏதும் படவில்லை, முருகா!’ என இவருடைய தாய், இவரது முதுகைத் தடவிவிட்டுக் கொண்டே உள்ளே தூக்கிச் சென்றாராம்.

பிடித்த தின்பண்டம் -

குழந்தைகளுக்கென அந்தக் காலத்தில் சீடை,

முறுக்கு, பொரிவிளங்காய் (பொருள் விளங்கா)

உருண்டை போன்ற தின்பண்டங்களை வீட்டில் செய்து