பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 15&

கின்றன’’ என மதிப்புரை கொடுத்தபின் இவர் அடைந்த மகிழ்ச்சியைச் சொல்லவா வேண்டும்?

திருநெல்வேலி, திருச்செந்தூர் இங்கெல்லாம் சென்று சென்னை திரும்பிய தினமே ஐயரவர்கள் வழக்கம்போல் அந்த அந்த நேரப்படி தம் பணிகளில் ஈடுபடத் தொடங்:

கினார்:

திரு வி. மு. சுப்பிரமணிய ஐயருக்கும். இவருக்கும்

ஏற்கனவே சொல்லி வந்த பிரபந்தங்களைச் சோர்வோ

அயர்வோ இன்றிப் பாடம் சொன்னார்; பிள்ளையவர் களின் வரலாற்றையும் சொல்லி வந்தார் ஐயரவர்கள்:

இவருக்கு ஐயரவர்களின் செயலெல்லாம் மிகவும் வியப்பாக இருந்தன. -

அந்த முதுபெரும் பேராசிரியருக்குத் தங்களால் ஈடு கொடுக்க முடியாதது கண்டு இவர்களுக்கே வெட்க மாயிற்று. இவரும் திரு வி. மு. சு-வும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். , , , o இவருக்கோ திருச்செந்தூர் போய்வந்த பிற்பாடு சங்க இலக்கியப் பாடம் கேட்கவேண்டுமென்று ஆசை.ஐயரவர் கள் மகிழ்ச்சியாக இருக்கும் சமயம் பார்த்துக் கேட்க வேண்டுமென்று இருந்தார். - : விட்டுப் பழக்கத்தால் நேர்ந்தது!

ஒரு நாள் இவரது உடல்நிலை சற்றுச் சரியில்லை, ஊர்களுக்கெல்லாம் போய்வந்த அசதி, பெற்றோர்கள்நண்பர்களின் ஞாபகம், படிக்க வந்துள்ள இடத்தில் தமக் குள்ள பொருள் முட்டுப்பாடு இவையெல்லாம் இடை யிடையே நினைவுக்கு வர, உடல்மட்டும் அல்ல, நாவும் சோர்ந்திருந்தார். - - - -

+

திருப்பனந்தாள் ஆ தீ ன அறக்கட்டளைப் பரிசினைக் கி.வா.ஜாவுக்கு முன் பெற்றவர். ‘ ‘ ‘ ,