பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.63 நாம் அறிந்த கி வா. ஜ.

அவரது அணுக்கத் தொண்டனாக ஆக்கிய பேருபகாரம் ஒன்றேபோதும் என் ஆயுள் முழுதும் தங்களுக்கு நன்றிக் கடமைப்பட்டவனாக இருப்பேன்’ எனத் தம் கையால் கண்களில் வழியும் நீரைத் துடைத்துக்கொண்டே கடிதம் எழுதினார்: கிச்சு சுவாமிகளுக்கும் எழுதினார்:

பழகியவர்களுடன் கடிதப் போக்குவரத்து

தமக்குப் பழக்கமான செல்லமும், கணபதி ஐயரும் தம்முடன் சென்னையில் இருந்தால், தாம் பெறும் பயனை அவர்களும் பெறக்கூடுமே என்கிற ஏக்கம் இவருக்கு அடிக்கடி வரத்தொடங்கியது. அவர்களுக்குக் கடிதம் எழுதும்போதெல்லாம், -

‘கிலம்புகழ்ந்த தமிழரசி தனதுண்மை அணிகளெலாம்

கிமிர்ப்பார் இன்றிச் - சிலம்பிழந்து பொலிந்தமணிமேகலையும்இழந்துகுலை

திருமே ணிக்கண் - * கலந்தசிங்தா மணியிழந்து பாட்டிழந்து கதையிழந்து

கவினும் சோர . அலந்திருந்தாள் அவள்பழைய கிலையடைந்து ...

- - நடஞ்செய்ய அமைத்தான் ஐயன்’ - என ஐயரவர்களின் பெருமையைப் பாடல்களாக்கி எழுதுவார். - - r ஈரோடு பக்கத்தில் கணபதிபாளையம் என்ற ஊரில் சன்மார்க்க சங்கம் ஒன்று இருந்தது. அங்கிருந்த இவருடைய அன்பர் ஒருவர் இவருக்கு ஒரு கடிதம் எழுதினார். . . . . . - . இந்தப் பக்கத்தில் தாங்கள் இருந்துகொண்டு. எப்போதும் கலகலவெனப் பேசிப் பழகி எங்களை

  • க. சு.நவநீதகிருஷ்ண பாரதி தெரிவித்தது.