பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 நாம் அறிந்த கி.வா.ஜ3

படுத்திருக்கிறாயே! அண்ணாவை அனுப்புகிறேன். அவனோடு நம் வீட்டிற்கு வா’’ எனக் கட்டளையிட்டு விட்டு, விரைவாகத் தம் வீட்டிற்குச், சென்றார்: மேற்கொண்டு உலாவப் போசுவில்லை.

சிறிது நேரத்தில் ஐயரவர்களுடைய குமாரர் வந்து இவரைத் தியாகராஜ விலாச த்திற்கே அழைத்துச் சென்றார். - • , i

சிறு வயதில் இவரது படிப்புக்குப் பெருந்தடையாக • வந்த முடக்குவாத நோய் (ருமாட்டிஸம்) இப்போதும் வந்துவிட்டது! s - சில நாட்கள் தம் வீட்டிலேயே இவரைத் தங்க வைத்துக்கொண்டு மருந்துகள் கொடுத்துப் பார்த்தார் ஐயரவர்கள் தம் கையினாலேயே இவருக்கு உரிய வேளைக்குக் கஞ்சி ஆற்றிக் கொடுத்தார்.

வந்த நோய் உடனே குணம் ஆகவில்லை. தம்மால் தம் ஆசான் அடைகிற மன வருத்தத்தை இவ ரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தம் தந்தையா ருக்குத் தம் உடல்நிலைபற்றி ஒரு கார்டு எழுதிப் போட் டார். . . . . . . . -

தந்தையாரும் இவரது கடிதம் கிடைத்த அன்றே கிளம்பி மறு நாள் மாலை 4-30 மணிக்கெல்லாம் சென்னை வந்து சேர்ந்தார். தந்தையாரைப் பார்த்த, வுடன் இவருக்கு ஒரு புதுத் தெம்பே வந்ததுபோல் இருந்தது. - - - - . . . .

ஆசானின் அநுமதியுடன் தந்தையார் இவர் குடி யிருந்த ஜாகைக்கே இவரை அழைத்துச் சென்றார். சென்னையில் இரண்டு மூன்று நாட்கள் தங்கி இவரைக் கவனித்துக்கொண்டார். * . . . . . . : 3. - இவரது உடம்பு சற்றுக் குணமாகத் தொடங்கியது. சென்னையில் நான் அதிக நாட்கள் தங்குவதற் கில்லை. இவனுடைய தாயும் மிக்க கவலையாக இருப்