பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் * - 168.

பாள். எனவே இவனை இப்போது நான் என்னுடன் ஊருக்கு அழைத்துப் போகிறேன். உடம்பு பூரண, குண மானவுடன் திரும்பச் சென்னைக்கு அனுப்பிவைக்கிறேன்” என்று இவருடைய தந்தையார் ஐயரவர்களிடம் சொன்னார். -

இது நல்ல யோசனையாக ஆசானவர்களுக்குத் தோன்றியது - t - இவர் தமக்குப் பணம் அனுப்ப வேண்டாம் எனச்

சேந்தமங்கலம் ஜமீன்தாருக்குக் கடிதம் எழுதியதால், அவர் அந்த மாதம் ஐயரவர்களுக்கே பணம் அனுப்பி பிருந்தார் போலும்! -

ஆசானின் குமாரர் இவரிடம் உடையார் அனுப்பிய ரூபாய் பதினைந்தோடு மேலும் பதினேழு ரூபாய் சேர்த்துக் கொடுத்தார். .

1928-மே 16-ஆம் தேதி இரவு மேட்டுப்பாளையம். மெயிலில் தந்தையாருடன் இவர் கிளம்பி, மறு நாள் காலை மோகனூருக்கே வந்து சேர்ந்தார். நோய்வாய்ப்பட்டதால் நேர்ந்த பிரிவு . நோய்வாய்ப்பட்டு மோக ஒாரு க் கு வந்தபின் 18-5-1928-இல் இவர் தம் ஆசானுக்கு எழுதிய கடிதம் இதுதான்: . . . . . . > “அன்னையொப்பாயெனக் கத்தனொப் பாயென வரும் . . பொருளே.’ ரீபாத 50656 அடியேன் ஜகந்நாதன் அநேக ாேஷ்டாங்க நமஸ்காரங்கள். - . . . . . . . .

உபயகுசலோபரி.

புதன்கிழமை இரவு அவ்விடத்தில் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டபின் நேற்றுக் காலை 11 மணிக்கு