பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் | 70

கிறேன்” என் அவர் கவலையைப்போக்கி, ஆறுதல் அளிப்பதும், ‘கேட்ட பாடங்களைச் சிந்தித்தலும்’ என அவருக்கு மனநிறைவு அளிப்பதும், “என்னு டைய நமஸ்காரங்களை அண்ணாவுக்கும், சிற்றப்பா விற்கும், எ ன் னு ைட ய ஞாபகத்தைக் கோதண்ட ராமையர், சி, தம்பி, நாயகர் முதலியவர்களுக்கும் சொல்லும்படி பிரார்த்திக்கிறேன்’ என அவரது உறவில் இவரும் இறுக்கம் காட்டி மகிழ்விப்பதும், கடிதத்தின் எடுப்பில், ‘அன்னை யொப்பாய் என் அத்தன் ஒப்பாய்’ என்கிற உணர்ச்சியைக் காட்டி முடிப்பில் தம் நிலைக்கொப்ப மணிவாசகரின் மணி வாக்கைப் பொறித்து ஐயரவர்களது உள்ளத்தைத் தம்பால் ஒரேயடியாக ஈர்த்துக்கொள்கிற இலக்கியச் சுவையை உணர்த்துவதும் இவரது அரும் பண்பைக் காட்டும் -

“உடம்பு நன்னிலை அடைவதற்கு என் குருவாகிய தங்களையும், முருகப்பெருமானையுமே தியானம் செய்து வருகிறேன்’ என வெளிப்படையாகச் சொல்ல வில்லையே தவிர, தம் பொழுதுபோக்காக அவர் சொல்லும் செய்தியிலேயே அக்கருத்து உய்த்துணரக் கிடைக்கிறது.

சேதா அவ்விடத்து ஞாபகமாகவே இருக்கிறேன்’ என வெளிப்படுத்தும் இடத்து சதா இவ்விடத்து-இவரது தியானமாகவே ஐயரவர்களை இருக்குமாறு செய்துவிடு கிறமந்திரசக்தி உடையதாக அக்கடிதம் அமைந்துள்ளது.

இவர் சேந்தமங்கலம் ஐராவக உடையாருக்கும் கடிதம் எழுதினார் மேட்டுப்பாளையத்தில் இவரது பால்ய நண்பர் செல்ல மையர் இருந்தார்; அப்போது அவரும் மோகனூருக்கு வந்திருந்ததால் இவரிடம் பேசிக் freistri. ‘ர்; தமக்குத் திருமணம் செய்துவைக்கத்

o

ாட்ட்னார் முயன்றுகொண்டிருக்கும்