பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 17

“கிருஷ்ணராயபுரத்தில் படித் துக்கொண்டிருந்த போது இப்படித்தான் உடம்பு சரியில்லையென்று வந்தான். அந்த வருஷத்தோடு படிப்புத் தடைப்பட்டுப் போச்சு. நாமக்கல்லில் கொண்டுபோய்ச் சேர்க்க முயன்ற போது அங்கே சாப்பாட்டுக்கு வசதியில்லையென்று வந்து விட்டான். இப்போது .ெ சன் ைன யி ல் படித்துக் கொண்டிருக்கிறானேயென்று மகிழ்ந்தேன். இப்போதும் அரைகுறையாக வந்துவிட்டானே’ என்று தாயார் புலம்பத் தொடங்கினார். . . .

கிருஷ்ணராயபுரத்துத் தாய்மாமாவோ இவருக்குத் தம் மகளை இந்த நேரம் திருமணம் செய்துவைக்கப் பல வகையிலும் முயற்சி செய்தார். எதற்கும் பிடிகொடுக்கா மல், இவர் வீட்டிலேயே தங்காமல் இருக்கலானார்.

(சேலம் மாவட்ட) வேலூர் போயிருந்தார். கணபதி ஐயரைச் சந்தித்தார். சாரணர் கூட்டம் ஒன்றில் பேசி னிார். கணபதி ஐயர் அப்போது “இளையான்குடி மாறனார் புராணம்பற்றி எழுதிப் படித்தார்டு

மறு நாள் மாணவர் மன்றத்தில்_ தாய்மொழிப் பற்று என்பதுகு றித்து இவர் பேசின்ார். கணபதி ஐயரை அழைத்துக்கொண்டு கொடுமுடி சென்றார். அங்கிருந்து திரும்ப இரவு ஒன்பது மணிக்கு மோகனூர்

ஆசானின் அன்புக் கடிதம்

படிக்க எல்லாப் பிள்ளைகளுந்தான் போகிறார்கள்:

ஒன்றாகப் படித்கும் பிள்ளை ஏதோ காரணத்தால் சில

அல் நாட்கள் தொடர்ந்து வரவில்லையென்றால் என்ன காரன்த்தால் அவன் வரவில்லை? எனத் தெரிந்து கொள்ள எந்த ஆசிரியர் துடிக்கிறார்? அவனை த் தேடிச் சென்று திரும்பவும் படிக்கிவரும்ப்டியாக அவனுக்கு எவர் உற்சாகமூட்டுகிறார்: அவனுடைய பெற்றோர்களைச் சந்தித்துப் ப்ேசிபிள்ளைய்ைப் படிக்க அனுப்பி வைக்கும் படி எவர் தூண்டுகிறார்? 2. ‘I'- 333, . . .