பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 நாம் அறிந்த கி.வா.ஜ.

அகத்தியனார் பயந்தளித்த அருந்தமிழ்

- இந்நாள்மிகுத்த சகத்தியலின் பயந்தவிர்ந்தே சாருமழ கியாவுமுறத் தகத்தழங்கும் பல நூலும் சாமிகா தக்குரவன் தொகத்தரையில் விளக்கானேல் தூத்தமிழின்

பெருமையெங்கே? காமிநாள் கற்றவஞ்செய் காட்பயனாற் பூதலத்தே சாமிகா தக்குரவன் சார்ந்திலனேல் - ஆமிங்காள் எட்டுத் தொகையெங்கே ஏய்கா வியங்களெங்கே?

இங்ஙனம் திருவடித் தொண்டன் ஜகந்நாதன்.” இக்கடிதத்திற்குப் பதிலாக அயலூர் போய்வந்த தம் சிரமத்தைக்கூடப் பாராமல் பூரீமத் ஐயர் தம் கைப்பட இவருக்கு 8.11.29-இல் எழுதிய கடிதம் வருமாறு :

பி. .

• சிவமயம் மகாமகோபாத்யாய - தியாகராஜ விலாஸ்: வி. சாமிநாதையர், திருவேட்டீசுவரன்பேட்டை

சென்னை. . 8.- : I. 1929

மணி 4 - 30 செல்வச் சிரஞ்சீவி ஜகந்நாத ஐயர்க்கு எல்லா மங்களங்களும் உண்டாகுக.

உபயகுசலோபரி

தாம் இந்த மீ 2-ஆம் தேதி எழுதிய கடிதமும், அதற்கு முன்பு எழுதியதும் கிடைத்தன. பார்த்து எல்லாம்

  • தேசத்தொண்டன் என்பதுபோல அந்தத் தமிழ்த் தெய்வத்தின் திருவடித் தொண்டனாகத் தம்மை ஆக்கிக் கொண்ட இவர் பாடிய பாடல்களே இவை. -