பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 - r நாம் அறிந்த கி.வா.ஜ.

கூடும். பிற பின் எழுதுவதாக இருக்கும். தமிழ்ச் சங்க மீட்டிங்கைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. எல்லோருக்கும் ஞாபகம் சொன்னேன். . ‘.. s’ . .”

. இங்கனம்

அன்பன் வே. சாமிநாதன்.

X. к х இவர் தாம் எடுத்து வந்திருந்த குறுந்தொகைப் பிரதியை ரிஜிஸ்தர் தபாலில் பூரீமத் ஐயரின் குமாரர் கல்யாணசுந்தரமையருக்கு அனுப்பினார். ஒரு கடிதமும் எழுதினார் : . . . . . . -

அவரும் இவருக்குக் குறுந்தொகை வந்து சேர்ந்தது என்றும், பூரீமத் ஐயர் அடுத்த ஞாயிற்றுக்கிழமை முடிய மாயூரத்தில் இருப்பார்கள். அதற்குள் புறப்படுவதானால் அவர்களை மாயூரத்தில் பார்க்கலாம். அப்புறம் புறப்படுவ தானால் நேரே சென்னை வந்துவிடலாம்’ எனக் கடிதம். (13.11.29இல்) எழுதினார். . இவர் 13.11.29-இல் மாயூரம் விலாசத்திற்கு ரீமத் ஐயருக்கு ஒரு கடிதம் எழுதினார்

மாயூரத்திலிருந்து ரீமத் ஜயர் தம் கைப்பட இவருக்கு 15.11.29-இல் எழுதிய கடிதம் வருமாறு : -

வ. சிவமயம்

. மாயூரம் . . . . . . 15-11-1929 அநேக ஆசீர்வாதம் உபய rேமோபதி - - தாம் 18.உ எழுதிய கடிதம் இதோ வரப்பெற்று எல்லாம் தெரிந்துகொண்டேன். லந்தோஷமே.

இங்கே வந்துவிடக்கூடுமென்று ஒவ்வொரு வண்டி யையும் எதிர்பார்த்துக்கொண்டே யிருந்தேன்.