பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 226.

நெடுந்தொகையைத் தந்தையாரவர்களுக்குத் குறித்த காலத்தில் அனுப்புதற்குச் சி. கல்யாணசுந்தரம் லித்தமாக இருக்கிறான். சென்னை வந்தபின் லெளகரியம்போல அனுப்பலாம். தந்தையாரவர்களுக்குச் சொல்லுக.

அவ்விடத்துக் காரியங்களை ஒழுங்காக முடித்துக் கொண்டே 21-வ க்குமேல் சென்னைக்கு வரலாம்.

முதற்பா இரண்டையும் பார்த்துச் சிலர் மகிழ்ந் தார்கள். வழக்கம் போலேதான் நான் எழுதுவேன். , - இங்கே உத்ஸவாதிகள் மிகச் சிறப்பாக நடை பெற்றன. இன்று பூர் மாயூரநாதர் தீர்த்தங் கொடுக்கப் போகிறார். நானும் இதோ ஆடியுய்தற்குச் செல்லப் போகிறேன். அருகில் தாம் இல்லாமலிருப்பது ஏதோ எனக்கு ஸ்வாதீனத்தவரை விட்ட குறை உண்டுபண்ணு. கிறது. வேறு ஒரு குறைவுமில்லை. தலைவர்கள் மிகப் பிரீதியாக நடத்துகிறார்கள். - - இதனுடன் பரம பிதா, அன்னைகளின் பிரஸாதத்தை யனுப்பியிருக்கிறேன். இரு முது குர வ ர் க ளு க் கு ம், பிறர்க்கும் கொடுத்துத் தாமும் தரித்துக்கொண்டு மகிழ்க. -

தாம் சென்னைக்குப் புறப்பட்டு வரும் காலத்தினை, சி. கல்யாண சுந்தரத்திற்கு எழுதி விடுக.

நான் இங்கிருந்து புறப்படுங்காலத்தைப் பின்பு எழுதுவேன், -

இங்ஙனம் அன்பன் வே. சாமிநாதன்

x XI x

இவருடைய ஆசிரியப்பிரான் பூரீமத் ஐயரது ஒவ்வொரு கடிதமும் இவர்பால் அவர் கொண்டிருந்த பெரு