பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் . 23器

இவர் மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்கள் கூட்டத்தில் அரை மணிநேரம் பேசினார்.

ரா. ரா. க ைவ ய ங் கார், மு. ராகவையங்கார், மு. ரா. அருணாசலக் கவிராயர் உள்ளிட்ட பல புலவர் களும் இவரது பேச்சுத் திறனைப் பாராட்டினார்கள். பூரீமத் ஐயரும் மகிழ்ந்தார்.

சங்கத்தார் தமக்கு வழங்கிய 10 ரூபாயில் 9 ரூபாய்க்குச் சங்க வெளியீட்டு நூல்களை இவர் வாங்கிக் கொண்டார். பூரீமத் ஐ ய ரு ட ன் மதுரையிலிருந்து திருநெல்வேலி போய்விட்டுச் சென்னை வந்தார்.

3: - X X

ஆசானிடம் உறுதியான பற்றுக்கு எடுத்துக்காட்டு:

ஒரு நாள் பெரம்பூரிலிருந்து பூர் வாழ்குடை வேங்கடராம சாஸ்திரிகள், ரீமத் ஐயரைப் பார்க்க வந்திருந்தார். அவர் பூர்மத் ஐயரிடம், அவ்வூர் உயர் நிலைப் பள்ளிக்குத் தமிழாசிரியர் ஒருவர் வேண்டு மென்றும், அப்பணிக்குத் தகுதியான ஒருவரைப் பரிந்: துரைக்க வேண்டுமென்றும் வேண்டினார்.

இவர், அப்போது இல்லை. இவரது ஞாபகந்தான் டிரீமத் ஐயருக்கு வந்தது. அந்த வேலையை இவருக்குப் பண்ணி வைத்தாலென்ன என நினைத்தார்.

இவரைப் பிரியவும் அவருக்கு மனம் வரவில்லை. பிற்பகல் முழுவதும் இவரால் தாம் பெற்று வரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் இவரும் ஒரு வேலைக்குப் போய்விட்டால், இழந்துவிடக்கூடுமோ என அஞ்சினார்.

“இவரது நலனையும் கவனிக்க வேண்டுமல்லவா? தேம்மால் தம் குடும்பத்தார்க்கு அவர்கள் சிரமநிலையில் உள்ளபோது எதுவும் உதவ முடியவில்லையே! என்கிற வகுத்தம் இவருக்கும் இருக்கக் கூடும். இவரே தம் குடும்பச் குழ்நிலை காரணமாக, அந்த வேலையை ஏற்க

,"邀。盤茲