பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243. -- நாம் அறிந்த கி.வா.ஜ.

பஞ்சநதம் பிள்ளை எதுவும் சொல்லாமல் ரீமத் ஐயரை முறைத்துப் பார்த்துவிட்டு உள்ளே சென்றதைப் புலவர் பெருமான் பார்த்துவிட்டார் போலும்! அன்று ஐயரை அழைத்து, இனி நீர் அவரைப் பஞ்சநதம் பிள்ளை என்று கூப்பிட வேண்டும். இல்லை யென்றால், பிள்ளை என்றாவது மரியாதையாக அழைக்க வேண்டும்’ என அறிவுரை வழங்கினார்.

ஐயருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை: அப்போது: பிள்ளையவர்கள் சொன்னார்களாம்:

“நானே தண்டத்திற்கு உங்களையெல்லாம் அழைத்து வைத்துக்கொண்டு பாடம் சொல்வதாகப் பஞ்சநதம். பிள்ளை என் காது கேட்கவே முனகுவார். பல காலமாக, திருவாவடுதுறை மடத்தில் அவர் தவசிப் பிள்ளையாக இருந்து வ ரு பவ ர், ப டி க் கும் மாணவர்களிடத்தில் அவருக்கு ஈடுபாடில்லை. அவரைப் போன்றவர்களிடம் நாம்தான் கொஞ்சம் மரியாதையாகவும், அன்பாகவும் நடந்துகொள்ளும் பாவனையில் பழக வேண்டும். அப்போது அவர்களுக்கும் நம்மிடம் மனத்தாங்கல்: ஏற்படாது. அதற்காகத்தான் சொன்னேன். புரிகிறதா?” என்றாராம். r

X Χ. - X அண்ணா அவர்களின் அறிவுரை -

இப்படி ரீமத் ஐயர் கவிஞர் கோமானின் வரலாற்றைச் சொல்வி இவரை எழுதுவிக்கையில் இவருக்குத் தமிழ்க். காவ்ய பாவம் மட்டுமல்ல. மனிதர்களின் மனோபாவங். களையும் கூட உணர்த்தி வந்தார்.

அன்று இரவு இவர் தம் ஜாகைக்குக் கிளம்பும்போது பூரீமத் ஐயர், நீர் அண்ணாவைப் பார்த்துச் சொல்லிக் கொண்டு போகணும்’ என்றார். .

அண்ணாவைப் பார்க்க இவர் உள்ளே சென்றபோது அவர் தம் பெண் சாவித்திரியுடனும், அவருடைய ¿enwaiijo -