பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 盛4&

பெற்றோம் என ரீமத் ஜயர் சொன்னபோது இவரது மனமும் நெகிழ்ந்தது. .

இப்படி ரீமத் ஐயருக்கும் இவருக்கும் ஒரு சிறு பேச்சு நடந்தது. - - -

உம் குறைகளை நீக்குவது என் கடமையாகும். உம் நலனுக்காக வேறு சில ஏற்பாடுகள் கூடச் செய்ய எண்ணி பிருக்கிறேன்’ என ரீமத் ஐயர் கூறினார்.

முருகனது திருவருளால் இந்த அன்புக்கு மாறின்றி நான் நடக்க வேண்டும். அதற்குரிய ஆற்றலை அவன் சவானாக எனக் காந்தமலையானை நினைந்து இவரது நெஞ்சம் குழைந்தது.

“அப்படியே இருந்தாலும் மாதம் ரூ. 36 மிக அதிகம். கு. 15 இருந்தாலே போதும்’ என்றார் இவர். -

அதற்குமேல், ரீமத் ஐயர், *அண்ணாவிடம் போய்ச் சொல்லும். அ. வர் எ ப் ப டி ச் சொல்கிறாரோ அப்படிச் செய்ய வேண்டும்” என்று சொல்லி இவரிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்தி அனுப்பிவிட்டார்.

冀 冰 x அன்பையே வேண்டிய அரும் பண்பு

இவர் அண்ணாவிடம் வந்து அவர் கொடுத்த ேே ருபாயைத் திருப்பிக் கொடுத்தார். அவர் . ஏன்?’ எனக் கேட்டபோது, எனக்கு மாதம் 15 ரூபாய் இருந்தால் போதும். ரூ. 30 அதிகம்’ எனச் சொல்லி அவரிடமிருந்து பதினைந்து ரூபாயே பெற்றுக்கொண்டார்.

பண்டைக் காலத்துப் பயித்தியத்தில் ஒன்று என்றே. இவரை அண்ணா எண்ணியிருக்கக் கூடும்.

இவரோ தம் நாட்குறிப்பில் அன்று எழுதியிருப்பது இதுதான்: அன்பின் சுமையைத் தாங்குதல் முடியா தன்றோ? அன்பினால் நிகழும் அனைத்திற்கும் இடையே பொருள்மதிப்பு, கடுகளவேனும் அழுக்கைப் புகுத்தி விடுமன்றோ? முருகன் தம்மைக் காப்பாற்றக் கங்கணம்