பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 256

‘என்பார்கள். சுவாமியின் பெயரே அகத்திசர் என்பதாகும். சொர்ணாம்பிகை என்பது அம்பிகையின் பெயர்’ என்பன போன்ற பல செய்திகளை வில்லிவாக்கம் போகும்போதிே பூரீமத் ஐயர் இவரிடம் சொல்லிக்கொண்டு போனார்.

அதோடு, “அகத்தீச, நாயேற்(கு) அருள்’ * என்ற சற்றடியைக் கொடுத்து ஒரு பாடல் இயற்றச் சொன்னார்.

அப்போது நம் அன்பர் பாடிய பாடல் இது: - “ மன்னா வலர்சொல்வில் லிவாக்கத்து நாயகனே!

சொன்னாம் பிகைகாத தொன்றுதக்கன்-இன்னா மகத்தீசற் றுங்கானா வண்ணம் அழித்த அகத்திச. நாயேற்(கு) அருள்”.* இப்படி அ டி க் க டி ஐ ய ர வ ர் க ள் இவரது உற்சாகத்தை அதிகப்படுத்தியதால், ரீமத் ஐயரிடம் இவர் கொண்டிருந்த மதிப்புப் பின்னும் பன்மடங்கு பெருகியது.

事 掌 sk

ஆசானின் அருங்குணங்கள்பற்றிய கடிதம்

ஐயரவர்கள் ஒரு நூலை ஆராய்வதிலும், அதனைப் பதிப்பிப்பதிலும் எடுத்துக்கொள்ளும் முயற்சியும், செலவிடும் நேரமும் அளவிடற்கரியன. ஏட்டுச் சுவடிகளை ஒப்பிடும் போது தாமே ஏட்டை வைத்துக்கொண்டு பாராவிட்டால் அவருக்குத் திருப்தி பிறக்காது; ஏட்டுப் புத்தகமோ, அச்சுப் புத்தகமோ படித்துக்கொண்டு வரும்போதே, இடையில் சட்டென்று நிறுத்தி, “இங்கே பிழை இருக்கிறதா, இந்த வாக்கு இப்படி இராது. மற்ற ஏடுகளைப் பார்க்க வேண்டும்’ என்று சொல்வார். பார்த்தால், அந்த இடத்தில்

  • மன் நாவலர் . நிலைபெற்ற தாவன்மையாளர்: வில்விவாக்கத்து; சொர்ணாம்பிகை; தக்கனின் இன்னாத மகத் தி (யாக அக்கினி) சற்றுங் காணா வண்ணம்; நாயேனுக்கு. - -