பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 2等8°

விளங்காத விஷயங்களுக்கு வலிந்து பொருள் கொள்வது அவர் வெறுக்கும் செயல்களுள் ஒன்று. நெடு. நேரம் யோசித்தும் ஒன்றும் விளங்காவிட்டால், சேரி, மேலே வாசியும்; பிறகு தோற்றும் என்பார். சம்ஸ்கிருத வித்துவான்களைக் கேட்டால் தெரியும், விசாரிக்க வேண்டும்” என்பார்.

அன்று மாலையே அந்த ஒரு வார்த்ளதக்கு ஐந்து மைல் தூரத்திலுள்ள வடமொழி வித்துவானிடம் போய் அலைந்துவிட்டு வருவார்.’ .

இப்படித் தம் ஆசிரியரது பெருமையைப்பற்றித் தம் நண்பர் செல்லத்திற்குக் கடிதம் எழுதினார். Xஆசானுக்குத் தமிழ் விடு தூது” தந்த ஊக்கம்:

தமிழ் விடுதூது நூலில் 151-ஆம் கண்ணியாகிய இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர், விருத் தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’ என்பது ஐயரவர் களை நிரம்ப உருக்கிவிட்டது. - .

அக்கருத்தை அவ்வாறே வெளியிட வேண்டும், அதுவே தம்முடைய கருத்தைத் தமிழுலகம் அறிய வேண்டும் என்னும் மீதுார்ந்த அவா அவர்பால் எழவே, 呜,

“இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்

விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்-திருந்த உதிப்பித்த பன்னூல் ஒளிர அடியேன் - பதிப்பிக்கவேகடைக்கண் பார்” என்ற வெண்பாவாக முகிழ்த்தது. இதன்ைத் தக்கயாகப் பரணி முகவுரையின் முதலிலே நீங்கள் காணலாம்’ எனத் ‘தமிழ் விடு தூது ஆராய்ச்சிக் கதையைத் தம் நண்பர் ச. கு. கணபதி ஐயருக்குப் பலப்பல கடிதங்களாக எழுதினார், அன்பர் கி. வா. ஜ.

X. - Χ4 X